பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26

சியுற்றதும் அதன் தென் பகுதியை உரிமையாக்கிக் கொண்டு பையப்பையத் தெ ண் ைட காட்டிற். புகுந்தனர்.” அவர்கள் தொண்டையர் கோன்’ என்றும், தொண்டைமான் என்றும் வழங்கப்பட்ட பழைய முறையைப் பின்பற்றித் தங்களையும் தொண்டைவேந்தர்’, ‘தொண்டைமான்கள்’, என்று அழைத்துக்கொண்டனர். “ தொண்டையக் கார்வேந்தன் கரேந்திரப் போத்தரையன்’ என்பது பல்லவ - மஹேந்திரவர்மனேக் குறிப்பது.

பாசில்ே தொண்டைப் பல்லவன் ஆணே யின்.”* - தொண்டை நாட்டில், பல்லவர் காலத்தில் கோட் டங்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள் முதலியன தமிழில் இருந்தன என்பதனுல் அவை அனைத்தும் அவர் கட்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வர்தன என்பது அறியப்படும். இது முன்னரும் வற்பு. க் கப்பட்டது. பல்லவர் காலத்த வெளியான தொண்டை காட்டுக் கல்வெட்டுக் குறிப்புகள் சிலவற்றை எதிர்ப் பக்கத்தில் காண்க. கெல்லூர் ஜில்லாவிலும் தமிழ்

சங்ககாலத்தில் தமிழகத்தின் வட எல்லையாகக் கருதப்பட்ட திருவேங்கடம் இன்றைய சித்தார் ஜில்லாலில் உள்ளது. திருவேங்கடத்திற்கு வடக்கே கடப்பை ஜில் லாவும் வடகிழக்கில் கெல்லூர் ஜில்லாவும் இருக்கின்றன. கெல்லூர் ஜில்லாவில் கூர்ேத் தாலூகாவில் இன்று: மல்லம்’ எனப்படும் ஊர் பல்லவர் காலத்தில் (கி. பி.

  • K. M. Panikkar, A Survey of Indian History, p. 83. 2. தளவானுசர்க் குகைக்கோவில் கல்வெட்டு; 8.1.1. Wol. 12.

3. தொல் . அகத் . சூ. 54 உரை.