பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வது கெல்லூர் பூ மதுராந்தகப் பொதுத்தப்பிச் சோழ னேன் நல்ல சித்தானேன் - ஜெயங்கொண்ட சோழமண்ட லத்து கெல்லூர் நாட்டு : மேலைவாசல்.............”.

(பத்தைபாடு கிரா மம் . ஆத்மகடர்க் கல்வெட்டு 18). () ஜயங்கொண்ட சோழ மண்டலத்து - சேதிகுல மானிக்க வளநாட்டு - படைகாட்டு - நெல்லூரான விக் கிரம சிங்கபுரம்.

(2) “.............” ஜயங்கொண்ட சோழமண்டலத்துஅங்கடிபாத்த நாட்டு - செறுடிணை (ஊரின் பெயர்) யில் கேசவப்பெருமாளுக்கு...” “A

(சிரமன கிராமம் - ஆத்மகடர்க் கல்வெட்டு 26.). (8) காவிரிக்கு அணை இடுவித்த கரிகாலசோழன் மரபினரான எர்ரசித்தன் தேவசோழ (ட) மஹாராஜன் ..........” (காலம் கி. பி. 1139.)

(மஹிமலூர் . ஆத்மகர்க் கல்வெட்டு 38), - (4) சென்னூர்-சென்ன கேசவப்பெருமாள் கோவில் கல்வெட்டு - கூர்ேத்தாலூகா, ‘திரிபுவன சக்ரவர்த்திகள் பூநீ வீரராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு 18-ஆவது ஆனி மாசத்தில் சேறுவனூரில் நீலகண்ட தேவர் கோவி லில் இருந்து செய்த முடிவு... 33

இவ்வூர்க் கோவில்களில் உள்ள சோழர்காலக் கல்: வெட்டுகள் பல’’ ஆகும்.

() கூரிேல் உள்ள அழகநாதர் கோவில் தமிழ்க் கல் வெட்டுகள் பல ஆகும். இன்றைய கூடுர், சோழர் காலத்

23. கெல்லூர் தொண்டை நாட்டைச் சேர்ந்தது - என்பதை உறுதிப்படுத்தும் இக்கல்வெட்டுப் போற்றத் தக்கதி.

24. Nellore Ins.–Gudur Nos, 4-18.