பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

அத்யயன விழாவில் இயற்பா தொடங்கி இராமாங்ஜர் நூற். முந்தாதி வரை எல்லாப் பாக்களையும் திவ்யப் பிரபந்தத்தி லிருந்து 22 நாள் ஒத ஏற்பாடு செய்யப்பட்டது. மார் கழியில் திருப்பள்ளி எழுச்சி பாட அதிக மானியம் விடப் பட்டது??.

22. பரித்தி புத்தூர் என்னும் ஊரிலிருந்து வாய்க் கால் வெட்டப்பட்டது. மன்னர் பிள்ளை, அப்பா பிள்ளை என்ற சகோதரர் கோவிலுக்குத் தருமம் செய்தனர். *நரசய்யன் கால் வெட்டப்பட்டது. பாசிண்டி வேங் கடத்து உறைவார் என்ற இராமானுஜ ஐயனை ஜீயர் ஒரு வர் திருப்பதியில் இருந்தார் . - 23. திருச்சானூர்ச் சபை உறுப்பினர் பெயர்கள் (1) அரவணைப் பெருமாள் தாசர் இளையபெருமாள் அப்பை யன், (2) அரையரங்கதாசர் ஆண்ட பெருமாள் சொக்கண் -ணன், இவர் தமையன் பெயர் மலையண்ணன் என்பது, (8) அஸ்திகிரி நாதர் (பெரிய பெருமாள் தாசர் மகன்), (A) அழகப்பிரான் என்பன.”*

24. நந்தவனத்தின் பெயர் போருளாளர் என்பது. காசிங்கசாளுவர் பொன்மேய்ந்த பெருமாள் எனப்பட்டார். பிள்ளை திருப்பணி பண்டாரம் என்பவர் கோவில் திருப் பணிகட்குரிய பணத்தைப் பாதுகாப்பவர். சங் ைத, மகமை, குத்தகை, பொன், பணம், குழி (கில அளவை) என் லும் தமிழ்ச் சொற்கள் வழக்கில் இருந்தன. எல்லா மாதங்களின் தமிழ்ப் பெயர்களும் வழங்கி வர்தன.25

25. சித்துார் ஜில்லாவில் உள்ள சிற்றார் சிறு கார் வேட்டை எனப்பட்டது. ஒரு கால்வாய் இராமாநுஜன்

22. 69, 83–84, 86, 23, 88, 95. 24, 96, 105, 110. 25. 106, 115, 131, 133.