பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


75 5. தெலுங்கப் பெருமக்கள் செய்த அறங்களும் தமிழில் பொறிக்கப்பட்டன : அவற்றில் தமிழ் வழக்குச் சொற்களே மிகுதியும் பயில்கின்றன. சிறிய படிகள் வழியாக ஏமம் இடத்தில் தண்ணீர்ப் பந்தர்க்கு ஒரு மண்டபம் மஹா மண்டலேசர் திம்மராஜ சலகராஜரால் கட்டப்பட்டது. “ சிற்றேற்றத் தண்டை மண்டபம் கட் டப்பட்டது.’

6. தமிழ்ச் சொற்களும் தெலுங்கப் பெயர்களும் கலந்து வழங்கின. இங்கில தமிழக எல்லையான திருப் பதியில் மிகுதியாகக் காணப்பட்டது. சலகராஜ பெரிய திருமலை தேவாஜர் மனைவி பெரிய கொம்மம்மன்....... சிறு சிம்மையன்...பண்டாரம் அப்பரசன்.ஊழியம் எல்லப்ப நாயக்கன்.............பெரிய திருமல(லை)ாஜன் திருமலே ஜோஸ்யர் மகன் வேங்கடாத்ரி ஐயன்........... ஆசார்ய கோவில் கந்தாடை அண்ணன்........”

7. தொண்டை சாட்டில் உள்ள பாதிரிகுப்பம், புதுப் பாக்கம், கிழங்குன்றம், குப்பம் என்பன தேவதான கிரா மங்கள் 14

8. பங்கயச் செல்வி (கந்தவனத்தின் பெயர்)க்கு உரிய வடவேங்கட ஜீயர்க்கு ஆசாரியர் திருவாய்மொழி திருமலை காயனுர் என்பவர். அவர் பிறந்தாாள் விழாவிற் குத் தானம் கொடுக்கப்பட்டது........யமுனைத் துறைவர் மண்டபம் என்பது ஒன்று.........அடைப்பம் பையப்ப நாயகர்.......தொண்டை மண்டலத்தின் உட்பகுதி உள். மண்டலம் அதற்கு அப்பாற்பட்டது புற மண்டலம்........ கோவில் கணக்கன் பெயர் பெரியசோலை என்பது........ தெய்வநாயகன் மடம் ஒன்று இருந்தது......கருளுக்ா

12, 25. 13. 31, 36, 38, 66, 115, 14, 32, 130, 155.