பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 திம்மய்யன் மகள் கிருஷ்ண மங்கை என்பவள் 100 பண்ம் தானம் செய்தாள்........துங்கச் செல்வி திம்மி என்பவள் மகளான சண்பக வெங்கு என்பவள் திருப்பதியில் இருக்த நடனமாது........”

2. திருமலைக்கே உரிய பழைய குடிகள் வேட்டுவர் அல்லவா? அவர்கள் திருப்பணியாக ஒரு மண்டபம். கட்டப்பட்டது. அதன் பெயர் திருவேட்டுவர்’ என் பது. எல்லி என்பான் மகள் திருமகள் என்பவள் தருமம் செய்தாள்.........”

3. மேலடை நாட்டுக் கோமக்கரை சீமையில் உள்ள பேருர் வருவாய் கோவிலுக்கு அளிக்கப்பட்டது. வில்லி கள் (வேடர்) ஒரு மண்டபம் கட்டினர்........நகரிச் சீமை யில் உள்ள பள்ளிப்பட்டும் அஞ்சூர் காட்டுக் குண்டிப் பூண்டியும் தேவதானமாக விடப்பட்ட கிராமங்கள்........” 4. படைவீடு ராச்சியத்து - பல்குன்றக் கோட்டத்துமெய்யூர் காட்டு - கலவைப்பற்றில் உள்ள சகதுவாச் சேரி யைச் சேர்ந்த தேசூர் என்னும் கிராமமும் .................. சந்திரகிரி ராச்சியத்து - குன்றவர்த்தனக் கோட்டத்து - தணிகை நாட்டு - சகதுவாச் சேரியைச் சேர்ந்த விலஞ்சி நேறு என்னும் கிராமமும் தேவதான கிராமங்கள் . இதிலிருந்து - பழைய கோட்டம் - நாடு பற்று - சேரி -

1. Tirumalai Ins. Vol. V. No. 5, 40-4k. (தமிழ்ப் பெயர்களும் பிற சொற்களும் தெலுங்கர் பெயர் களில் கலந்து உறழ்தல் காண்க.)

2. 70; புல்லி என்பவன் வேங்கடமலைத் தலைவன், கள்வர் (வேடர்) தலைவன் என்பது சங்க நூல்களால் அறிகிருேம், இவ். எல்லி அத்தகையவன் போலும் ! -

3, 75, 78,122, 4. 129,