பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியில் நூல் தொகுப்புக் கலை 83 கொண்டு ஏழு நூற்றாண்டுகள் தள்ளி இருபதாம் நூற்றாண் iņ di Garsfluß in itill - Encyclopaedia Britannica” argirsyth ஆங்கிலக் கலைக்களஞ்சிய நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பகுதி வருமாறு:

  • ANTHOLOGY, a collection of short pieces or extaacts from different authors, especially in verse, and usually of literary value............and oecasionally of an author............”

'an author என, ஒராசிரியர் பாடல்களின் தொகுப்பை யும் தொகை நூலென ஆங்கிலக் கலைக்களஞ்சியம் ஒருவாறு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த விதி, சம்சுகிருத மொழித் தொகை நூலுக்கும் விலக்கன்று. கிருஷ்ணமாச்சாரியார் (M. Krishnamachariar, M.A., M.L., Ph., D., Member of the Royal Asiatic Society of London) storsyth all Qinmis) aici aysi, 5rib grup?u, History of Classical Sanskrit Literature' ςτάrgyth [5Ts% (Chapter XV — Section 1 — Page: 384) வடமொழித் தொகை நூலைப்பற்றிக் குறிப்பிடுகையில், ... “There May be the Composition of one author or selections from other authors.” <rsors) & flu? orougjih— Composition of one author arcă poisor Lø outh org) golf நோக்கற்பாலது. ஒருவர் பாடல்களைக் கொண்ட தொகை நூலுக்குச் சங்காதம் என்றும், பலர் பாடல்கன்ளக் கொண்ட தொகை நூலுக்குச் சோகம் என்றும், கர்வ்யதர்சம்' என்னும் வடமொழி நூலில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்ப தும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. (2) தண்டியலங்காரப் பழைய வுரை, ஒருவரால் உரைக்கப் பட்ட தொகை நூலுக்கு எடுத்துக்காட்டாகத் திருவள்ளுவப் பயன்’ என்னும் நூலைக் குறிப்பிட்டுள்ளது. திருவள்ளுவப் பயன் என்பது திருவள்ளுவர் இயற்றிய திருக் குறளின் மற்றொரு பெயராகும். எனவே, இந்த உரையாசிரி யரின் கருத்துப்படி நோக்கின் திருக்குறளும் ஒரு தொகை நூல் ஆகிறது. இது சிலருக்கு வியப்பாக அல்லது மருட்சியாகத்

  • Encyclopaedia Britannica—Volume 2 (1955)—page. . 29