பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தமிழ் நூல் தொகுப்புக் கலை இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது விளைப்பரு மரபிற் பண்ணல் ஆகும்.' 2. 'பரிவட் டணையின் இலக்கணங் தானே மூவகை நடையின் முடிவிற் றாகி வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ இடக்கை விரலி னியைவ தாகத் தொடையொடு தோன்றியுங் தோன்றா தாகியும் கடையொடு தோன்றும் நயத்த தாகும்.’ 3. 'ஆராய்தல் என்பது அமைவரக் கிளப்பிற் குரல்முத லாக விணைவழி கேட்டும் இணையி லாவழிப் பயனொடு கேட்டும் தாரமு முழையுங் தம்மிற் கேட்டும் குரலு மிளியுங் தம்மிற் கேட்டும் துத்தமும் விளரியுங் துன்னுறக் கேட்டும் விளரி கைக்கிளை விதியுளக் கேட்டும் தள்ரா தாகிய தன்மைத் தாகும்.' 4. தைவரல் என்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியும் கடையொடு தோன்றி யாப்புநடை யின்றி ஒவச் செய்தியின் வட்டணை யொழுகிச் சீரேற் றியன்று மியலா தாகியும் ரே வாகு நிறைய தென்ப." 5. செலவு எனப்படுவதன் செய்கை தானே பாலை பண்ணே திறமே கூடமென நால்வகை யிடத்து நயத்த தாகி இயக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப் பதினோ ராடலும் பாணியு மியல்பும் விதிகான்கு தொடர்ந்து விளங்கிச் செல்வதுவே.' 6. விளையாட்டு என்பது விரிக்குங் காலைக் கிளவிய வகையின் எழுவகை யெழாலும் அளவிய தகைய தாகு மென்ப.'