பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/521

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் - 499 நீதி நூல்திரட்டு தொ - ஆறுமுகநாவலர். வித்தியாது பாலன அச்சகம், சென்னை. பத்தாம் பதிப்பு-1955. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, நறுந்தொகை, வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம்-உரையுடன். நீதிக் களஞ்சியம் தொகுப்பும் உரையும்-புலவர் குழந்தை. இளங்கோ புத்தக சாலை, ஈரோடு. ராசன் எலெக்டிரிக் பிரஸ், சென்னை, 1962. நாலடியார் முதல் உலக நீதி ஈறாக 21 நூல்களிலிருந்து பாடல்களை எடுத்து, கல்வி முதல் நிலையாமை ஈறாக உள்ள 71. தலைப்புகளில் ஏற்ப அமைத்துத் தொகுக்கிப்பட்ட நூல் இது. நீதி நூல்கள் தொ - புலவர் க.சச்சிதானந்தம். வெ-சாரதா பதிப்பகம், புதுச்சேரி, அச்சு - கதிர்மணி அச்சகம், புதுச்சேரி. 30 - 4 - 1985. உ-ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி - ஆகியவை. குறிப்புரை உண்டு. இவ்வாறு பல தொகுப்புகள் பலரால் செய்யப்பெற்றுள்ளன. திருவருட்பா வடலூர் இராமலிங்க வள்ளலார் அருளிய திருவருட் பாக்கள் முழுமையாகவும் தனித்தனி உட்பிரிவுகளாகவும் பல ஆண்டுகளில் பலரால் பதிக்கப் பெற்றுள்ளன. இந்நூலின் முழுப் பதிப்பு மிகவும் பெரிய அளவில் இருப்பதால், கற்போர் கையாள்வதற்கும் கற்று நிறுத்திக் கொள்வதற்கும் வசதியாகப் பற்பல உட் பிரிவுகளாக வெளியிடப்பட்டிருப்பது பெரும் பயன் அளிக்கும். இனி அருட்பா வெளியீடுகள் பற்றிக் காணலாம்: திருவருட்பா நூல்கள் திருவருட்பா மாலை (12), திருவருட்டா திருப்பாடல்கள் (21), திருவருட்பா ஆறாம் திருமுறை, திருவருட்பா நான்கு திருமுறைகள் (3505), திருவருட்பா திருப்பாடல் திரட்டு (90); திரு வருட்பா மகாதேவ மாலை (101), திருவருட்பா திருமுறைத்