பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/528

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


506 தமிழ்நூல் தொகுப்புக் கலை 11. சித்தர் அந்தாதி (உரையுடன்) 12. சிஷ்டர் அந்தாதி இந்த 12 நூலுக்கும் உரிய ஒலைச் சுவடி விவரம் வருமாறு: 1 D. 242. ஒலை. D. 2302 பனையோலை, 1515 எண்ணில் பெயர்த்து எழுதிய பிரதியும் உள்ளது. - 3. D. 233-பனையோலை. 135 (b) காகிதம்-மூவருடக் காட்லாக். 2. 4. D. 257-பனையோலை(R. 135 (d) பெயர்த்த பிரதி 5. 5019-பனையோலை-1954-55 - இல் மிதிலைப்பட்டு சிங்கார வேலுக் கவிராயரிடமிருந்து விலைக்குப்பெற்றது. பிரதி செய்த பிரதி-எண். R.5341. - 6. D. 258 பனையோலை|பெயர்ப்பு R.1704-காகிதம் D. 262 பனையோலை - இதில் 14 பாடல்களே உள்ளன. உ.வே.சா. நூலகத்துப் பனையோலைப் பிரதியிலிருந்து' மீதிப் பாடல்கள் கிடைத்தன. மொத்தப் பாடல் 101. (உ.வே.சா. நூலகத்திலிருந்து 87 பாடல்கள்) - 8. D.250 |R. 1228, 1890 பனையோலைகள் 9. மு.வ.கா. 351-பனையோலை 1 1916 - 17-இல், மயிலை சி.வி. ஜம்புலிங்கம் பிள்ளையிடம் விலைக்குப் பெற்றது. பெயர்த்த காகிதப் பிரதி - R. 3771. 10. D. 254 - பனையோலை பெயர்த்த பிரதி R. 1703, 11. 252-பனையோலை - பெயர்த்த வேறு பிரதி R. 135 (a). 12. 251-பனையோன்ல. * அந்தாதிக் கொத்து M.G.0.M.S.59. தமிழக அரசுச் சுவடி நூல் நிலையப் பிரதி. முகவுரை - தி. சந்திரசேகரன், 13-10-1958. இரண்டாம் பாகம்-பதினோர் அந்தாதிகளின் தொகுப்பு.அன்வ வருமாறு: