பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/634

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


612 தமிழ்நூல் தொகுப்புக் கல்ை சொல்லு பாப்பா - ஆ நாகமுத்தையா. தமிழ்ப் புத்தகாலயம். வ.உ.சி. பிரஸ், சென்னை. 14-11-1961. சேவல் முதல் சுண்டெலி வரை பல தலைப்புகள். பெரிய எழுத்து. வண்ணப் படங்கள்-வண்ண எழுத்துகள் - கொண்டது. அகல - நீளத்திலும் பெரியது. சிங்க்ர்ரக் கவிதைகள் ஆ - நாரா. நாச்சியப்பன். தொல்காப்பியர் நூலகம். முத்தையா அச்சகம், சென்னை. 1962. திருக்குறள் முதல் சின்ன மாமா வரை. படங்களுடன். குழந்தைக் கவி யமுது ஆ - நாகமுத்தையா. ஸ்டார் பிரசுரம், சென்னை. தி ஐடியல் பிரஸ், சென்னை, 1962, சிறுவர்க்கான பாக்கள். 7 பெரும் பகுதிகள் உள்ளன. தமிழணங்கு முதல் சுவைகள் வரை பல உள் தலைப்புகள் உள. காந்தி கொடுத்த இட்ம் * ஆ-நாகமுத்தையா. காந்தி,கொடுத்த இடம் முதல் 'வீரன் இராமு வரை 12 தலைப்பில் கதைப் பாடல்கள் உள் ளன. படங்களும் உண்டு. மற்றவை மேல் உள்ளனவே. 1964. முதல் தலைப்புப் பெயர் நூலின் பெயராயிற்று. நாக முத்தையா கவிதை நூல்கள் குழந்தைப் பாடல்கள், சிறுவர் இலக்கியம், குழந்தைக் கவிதைகள், சொல்லு பாப்பா, மழலை இன்பம், மழலை விருந்து, மழலைச் செல்வம், சின்ன சின்ன கவிதைகள் - ஆகிய எட்டு நூல்களின் திரட்டு. ஆ-நாகமுத்தையா. குழந்தைப் பாட்டுகள் முதல் பதிப்பு - சக்தி பிரஸ், சென்னை. 1939. இரண்டாம் பதிப்பு - கழகம் - 1941 நிலாப் பாடல் முதல் தமிழ் நாடு’ வரை 32 தலைப்புகளில் பெரிய எழுத்தில் படங்களுடன் பாக் கள் உள்ளன. உ-நாட்டில் உலவும் குழந்தைப் பாடல்கள் சில, பழமொழி விளக்கப் பாடல்கள் சில, நல்வழி கூறும் பாடல் கள் சில, மு. வரதராசனாரின் பாடல்கள் சில,