பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 தமிழ்நூல் தொகுப்புக் கலை பாஸ்கர பிரஸ், 1915. ஞானானந்த னடிமாலை, நினைவாட்சி முதலிய தலைப்புகள் உள்ளன. திருவடி வாழ்த்து முதல் ஒர் மாது வரங்கேட்டல் ஈறாக 52 உள்தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. சுகாதார வசனப் பாடல் - பாகம், 1 ஆ - இராமநாதபுரம் எஸ்.எம். மணி செட்டியார். வெ - இ.மா. கோபாலக் கிருஷ்ணக்கோன், மதுரை, 1933. The EXSELSOR POWER PRESS, Madras. 2 - Gglijs, வணக்கம் முதல் வாழ்த்துப் பாடல் முடிய 21 தலைப்புகளில் சுகாதாரம் தொடர்பான உடற்கூறு, மருத்துவம் ஆகியவை பற்றி, கருத்தை முதலில் உரை நடையாக (வசனமாக) எழுதி அதைத் தொடர்ந்து பாடலை அமைத்துள்ள நூல் இது. வேதாந்தப் பாவினம் ஆ - சின்மய சொரூபன். அச்சு - சுப்பிரமணியன். வேதாந் தம் பற்றிய பல்வேறு நூல்களிலிருந்து திரட்டியவை. மொத்தம் பாடல்கள் 1661 முதல் பக்கம் இல்லை. காவடிச் சிந்து - ஆ - சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியார். பதிப்பு - கு. அழகிரிசாமி. சக்தி வெளியீடு - சக்தி காரியாலயம், சென்னை, முத்தமிழ் அரச அச்சகம், சென்னை. விநாயகர் துதி முதல் தலைவனிடம் செவிலித்தாய் கூறுவது வரை 24 தலைப்புகள். பலர்மீது பாடிய 40 பாடல்களின் தொகுப்பு. இரவீந்திரர் கவிதைத் திரட்டு தமிழாக்கம் - த.நா. குமாரசாமி. வெ - சாகித்ய அகா தெமி, புது டில்லி. வி.உ. கலைமகள் காரியாலயம். எம்.எல்.ஜே. பிரஸ், சென்னை. 1961. உ - அருவியின் கனவு கலைந்தது' என்பது முதல் "உனது படைப்பின் வழியினிலே’ என்பது வரை 101 தலைப்புகளில் 10 பாடல்கள். இன்னிசை இருநூறு ஆ - சோழ வந்தானுார் அ. சண்முகம் பிள்ளை. பதிப்பு - மு.ரா. கந்தசாமிக் கவிராயர். விவேக பாது அச்சியந்திர