பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/731

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் - 709 சைவ சித்தாந்த சாத்திர மஞ்சரி தொ - வெ - தி.கி. நாராயணசாமி நாயுடு, கடலூர். முருகன் அச்சகம், இராயப்பேட்டை, சென்னை. 1970. உ- திரு உந்தியார் முதல் சங்கற்ப நிராகரணம் வரையுள்ள பதினான்கு சித்தாந்த சாத்திரங்களிலிருந்து சிற்சில பகுதிகள் எடுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளன. யாகோபு திரட்டு ஆ- யாகோபு. தொ - குருசாமிக்கோனார். 1939. உயாக்கோபு தண்டகம் 110, யாகோபு வைத்திய சூத்திரம் - 55, இடைப் பாகம் - 16, செய்பாகம் - 16 - இவற்றின் தொகுப் பாகிய இது மருத்துவம் பற்றியது. மூவர் உலா - ஆ - கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர். உ - விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராச ராச சோழன் உலா - ஆகியவை. இந்தச் சோழர் மூவர்க்கும் ஆசிரிய ராகிய ஒட்டக் கூத்தர் இம் மூவர் மேலும் பாடிய உலா நூல்களின் தொகுப்பு இது. நூல் பதிப்பாசிரியர் - பண்டித அ.கோபாலையர். வெ. - செந்தமிழ் மந்திரம் புத்தகசாலை, சென்னை, குரோதன - பங்குனி. 25-3-1926. திருவயிந்திரபுரத் தலத் திரட்டு பதிப்பு - தி லிட்டில் பிளவர் கம்பெனி, சென்னை, முத்துக் குமரன் பிரஸ், சென்னை. 1963. உ - திருவயிந்திர புலத்தல புராணம், பிள்ளை யந்தாதி, திருமங்கை, யாழ்வார் பாடல், தேசிகப் பிரபந்தம், மும்மணிக் கோவை - முதலிய நூல்களின் திரட்டு. வில்வ நல்லூர்ப் பிரபந்தத் திரட்டு ஆ - தண்டபாணி சுவாமிகள். பதிப்பு - டாக்டர் கே. ஆர். நஞ்சன். வெளியீட்டு விழா 18-10-1971 திங்கள் மாலை. நூல்கள் - வில்வ நல்லூர் மேல் பதிற்றுப்பத்தந்தாதி, பதிகங்கள், பஞ்சகம், திருப்புகழ், வெண்பா - முதலியன. வீரகவிராயர்