பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 தமிழ்நூல் தொகுப்புக் கலை இயற்றிய கடியூர்த் தலபுராணப் பாயிரமும் அடங்கியுள்ளது. பல படங்கள் உள்ளன. அச்சு - அனுமான் அச்சியந்திர சாலை, விழுப்புரம், வில்வநல்லூர் இப்போது வில்லியனுார் என்று பெயர் வழங்கப்படுகிறது. விளக்கத் திரட்டு ஆ - தே. அ. சாமி குப்புசாமி. பதிப்பு - காளத்தி, இ. சிதம்பரசாமி பாண்டியர். அமெரிக்கன் டைமண்ட் பிரஸ். சென்னை. 1924 நூல்கள் - அன்னதான விளக்கம் (151 செய் யுள்), கருணை விளக்கம் (200 செய்யுள்), விபூதி விளக்கம் (140 செய்யுள்) - ஆகியன. அத்தொய்த சாத்திரத் திரட்டு தொ - சிதம்பர சுவாமிகள். ஆய்வு - அ. இராமசுவாமி. வே ரட்சாமிர்த அச்சுக்கூடம், சென்னை விசய- சித்திரை நூல்கள் - வாசிட்டத் திரட்டு, பாகவதத் திரட்டு, பிரபுலிங்க லீலைத் திரட்டு, பிரபோத சந்திரோதயத் திரட்டு, பகவத் கீதைத் திரட்டு, சூத சங்கிதைத் திரட்டு, திருப்போரூர்ச் சந்நிதிமுறை - குறுங்கழிநெடில் விருத்தம் - ஆகியவை. பழனித்திரு ஆயிரம் ஆ - தண்டபாணி சுவாமிகள். பதிப்பு - தி.மு. செந்தில் நாதப் பிள்ளை. உடுமலைப் பேட்டை கிருஷ்ணன் பிரஸ். ராட்சச - சித்திரை - 1915. நூல்கள் பழனி முருகன் மீது வென்டிடிஆ முதல் வகுப்புகள் வரை பல நூல்களின் திரட்டு. பாடல்கள் ஆயிரம், வ1:வேங்கட வண்ண மஞ்சரி ஆ- மா. வேங்கட, கிருஷ்ணக் கவி. பதிப்பு - வளவனூர் தே, சடகோபப் பிள்ள்ை. விழுப்புரம் ருக்மணி விலாச பிரஸ்-பிரமோதுரத. பத்லைப்புகளில் வண்ணப்பாக்களும், தூதும்ஃப்திகமும், உள்ளன். நாரையும் கிளியும் நாட்டுறு தூது உள்ளது.