பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/758

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


736 தமிழ்நூல் தொகுப்புக் கலை சங்கச் செய்யுள் திரட்டு-எண். 2028 பல நூல் திரட்டு-எண். 2029-பழைய நூல்களிலிருந்து... பல நூல் திரட்டு-எண். 2030. பதினெண் கீழ்க்கணக்கு . நூல்களிலிருந்து... கிருஷ்ணையர் முதலியோர் கீர்த்தனங்கள் திருமால் முதலிய தெய்வக் கீர்த்தனைகள் சில கீர்த்தனைகள்-முத்துத் தாண்டவர் முதலியோர். பலவகைக் கீர்த்தனைகள்-விநாயகர் முதலியோர் மீது... கட்டபொம்மன் கும்மி-கட்டபொம்மன் மேல். முத்துக்குமாரசாமி கும்மி-வைத்தீசுவரன் கோயில் - முருகன் மீது... சிவ பதம்-சிவன் மீது பல பதங்கள் சுப்பிரமணியர் பதம்-முருகன் மீது... சுப்பிரமணியர் பதம் என்னும் செந்தில் ஆண்டவர் பதம் பல தெய்வப் பதங்கள்-சிவன் முதலியோர் மீது' வண்ணப் பிரபந்தம்-எண். 2094 சில நாடகப் பாடல்கள்-எண். 2115 தனிப் பாடல் சோதிடம்-வார சூலை, எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புது விருந்திடல்-முதலிய வற்றிற்குரிய நாட்கள் அகத்தியர் வாகடம்-மருத்துவம் பற்றியது இலக்கணச் சூடாமணி-பல இலக்கண நூல்கள் பற்றியது பலர் பேரில் பாடிய கவிகள்-எண். 369. பலர் மீது பாடிய கும்மி, விருத்தம் முதலியன். பலர் பேரில் பாடிய வண்ணம்-எண். 307-முருகன் முதலியோர் மீது பாடிய வண்ணங்கள். பலர் பேரில் பாடிய வண்ணம்-எண். 372-கடவுளர் மீதும் பிரபுக்கள் மீதும் பாடியவை-பலசந்தக்கவிகள் பலர் பேரில் பாடிய வண்ணம்- எண். 371. சொக்கநாதர் முதலிய கடவுளர் மீது... பலர் பேரில் பாடிய வண்ணம்- எண். 373. இராமநாதர் முதலியோர் மீது...