பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 தமிழ் நூல் தொகுப்புக் கலை (20-21) முடிசூட்டுப் பாடல்களும், பொதுவான புலவர் பலரின் பாடல்களும் இருபதாம் பகுதியாகவும், இருபத் தோராம் பகுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. * (22) புரியாத புதிரான விடுகதைப் பாடல்களின் தொகுப்பு இருபத்திரண்டாம் பகுதியாகும். - (23) உயர் இன்பம் பெருவாழ்வு (Luxorius) தொடர் LJ IT@T – செல்வச் செழிப்பு பற்றிய பாடல்கள், இருபத்து மூன் றாம் பகுதியாக அமைந்துள்ளன. இந்த அமைப்பினை நோக்குங்கால், கிரீக் நூல் தொகுப் புக் கலையுடன் இலத்தின் நூல் தொகுப்புக்கலையும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சி பெற்று வந்த வரலாறு புலனா கிறது. - இ. பிரெஞ்சுத் தொகை நூல்கள் பிரெஞ்சுத் தொகைநூல் வரலாற்றுஉலகில் புகின், கிரீக், இலத்தின் மொழிகளிலிருந்து வந்த மொழிபெயர்ப்புத்தொகை நூல்களையும், அம் மொழி நூல்களின் மாதிரியைப்பின்பற்றிய தொகை நூல்களையுமே தொடக்கத்தில் காண்போம். கிரீக் கிலிருந்து இலத்தீன் வழியாகப் பிரெஞ்சு மொழி பெற்ற தொகை நூல்களும் சில உள. இத்தகைய சார்பு நூல்கள். கி.பி. 1550 - 1600 - க்குமான இடைவெளியில் தோன்றின. இவ்வாறு பிறமொழிச் சார்பு இன்றி, இயல்பாகத் தோன்றின, முறையான பிரெஞ்சுத் தொகை நூல்களும் பல உள. சில தொகை நூல்கள் பற்றிய விவரங்கள் வருமாறு: 2253 என்னும் நூல் நிலையச் சுவடி எண் கொண்ட (‘Harley Manuscript' – No. 2253 orgârgoth) cos(ougp3.so படியில், பிரெஞ்சுப் பாடல்கள் பலவற்றின் தொகுப்பு உள்ளது. இது 1320 - இல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. சோலொமான் (Solomon), செனெகா (Seneca) ஆகிய வர்கள், 1375-இல், பெரியோர்களால் மொழியப்பட்ட பழ மொழிகள் நீதிமொழிகள் ஆகியவற்றைத் திரட்டி ஒருதொகை