பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் நூல் தொகுப்புக் கலே

  • வில்லான்' என்னும் பெயரை அனைவரும் நன்கு அறிவர் என்னும் செய்தியால், இவரது இலக்கிய உலகப் புதுப் பெயர் - புனே பெயர் "வில்லான்' என்பதாக இருக்கலாம் என்றும், மற்றந் பெயர்கள் இயற்பெயர் - குடும்பப் பெயர் களாக இருக்கலாம் என்றும் நாம் உய்த்துணரலாம். இவரைப் பற்றி வேருெரு புலவர் சிறப்பித்துப் பாடியிருப்ப தாகக் கூறப்பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடப்படத்தக்க தாகும். இறுதிப் புலவர் - 1 13ஆம் புலவர் :

BAUDELAIRE Pierre - Charles Baudelaire; ne'a Paris, en 1821; more en 1867. “Vous auez cr e un frisson nouveau” VICTOR H U GO (cite par The ophile Grautier dans la Preface des Fleurs. du Mal ) இந்தப் பகுதியின் கருத்து வருமாறு : பியர் ஷார்ல் பொதெலேர்' என்பது இவரது முழுப் பெயர். இவர் பாரிசில் 1821இல் பிறந்தார். 1857-இல் இறந்தார். இவரை நோக்கி. விக்தொர் ஃபூகோ என்னும் பேரறிஞர், நீங்கள் பிறர் அதிர்ச்சியடையும்படியான சிறந்த புதிய படைப்பை அளித்திருக்கிறீர்கள்’ என்று புகழ்ந்திருக் கிரு.ர். இந்தச் செய்தியை, தியோஃபில் கொத்யேர்' (Theophile Gautier) srsö e21 b - A 65f. " Fleurs du Mal“ என்னும் நூலின் முகவுரையிலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாருக, மாபெரும் புலவர் விக்தொர் ஃபூகோ அவர் களாலேயே பாராட்டப்பட்டிருப்பது, பொதெலோர் அவர் களின் புலமைச் சிறப்புக்குத் தக்க சான்ரு கும். இனி இரண்டாவது தொகைநூல் வருமாறு: 2. NOUVELLP ANTHOLOGIE POÈTIQUE இது குழந்தைப் பாடல் தொகைநூல். மேலே பார்த்த தொகைநூல் பெரியவர்கட்கு ஏற்றது. எனவே, அதனினும் பிரெஞ்சுத் தொகை நூல்கள் 59. இந்த நூல் ஒரு தனித்தன்மை உடையதாகும். இந் நூற். பாடல்கள், ஆசிரியர் வாரியாக இன்றித் தலைப்பு வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந் நூலில், 1. 1l Est si Beau L" enfant Avee Son Doux Sourirc - Grcirugi (psevres, XII “Tu Seras Un Homme, Mon Fils” - Grcirugi FaysLi usár esforešar@ பெரிய தலைப்புக்கள் உள்ளன. இறுதியில், Appendice (L9 füGs i 565)4) Et sig Cyub QLufflév, ”Fantaisics Et Jeux De Rimes - என்பது பதின் மூன்ருவது பெரிய தலைப்பாக அமைந்துள்து. பெரிய தலைப்பு ஒவ்வொன்றிலும் பல உள் தலைப்புக்கள் உள்ளன. இந்தப் பதின்மூன்று பெரிய தலைப்புக் 2565śGeir. (1) —“Aux Feuillantines (Victor Hugo)" upsav, (208)-“Acrostiche (Pierre Gringore)“ au6og 2, 3, 2 orras 35th 208 உள் தலைப்புக்கள் உள்ளன. ஒவ்வோர் உள் தலைப்புப் பெயரின் பக்கத்திலும், அந்தத் தலைப்புக்குரிய பாடலைப் பாடிய ஆசிரியரின் பெயர் அடைப்புக் (- ) குறிக்குள் கொடுக்கப் பட்டிருக்கும் அழகிய அமைப்பை அட்ட வணையில் காணலாம். ஒவ்வொரு உள் தலைப்பின் கீழும் 1, 2, 3, 4, 5 என எண்ணிட்டுப் பல பாடல்கள் தரப்படவில்லை; ஒரே ஒரு நீளமான பாடல் 5, 10, 15, 20, 25 என ஐந்து அடிகளுக்கு ஒரு முறை அடி எண்கள் இட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்கள் பல பாவினங்களைச் சேர்ந்தவை. ஒவ்வொரு பாடலின் அடியிலும் ஆசிரியர் பெயரும், அதனையடுத்து அப்பாடல் அமைத்துள்ள நூலின் பெயர் அல்லது அந்தப் பாடல்பகுதி யமைந்துள்ள பெரிய பாடலின் தலைப்புப் பெயரும் தரப்பட்டுள்ளன. நூலைப் பதிப்பித்தவர் பெயரும், சிலவற்றில் பதிப்பித்த ஆண்டுங்கூட உள்ளன. சில பாடல்களுக்குப் பட விளக்கமும் உண்டு இம் மட்டுமா? சில பாடல்களின் கீழ், 'இந்தப் பாடல் இன்ன நிறுவனத் தரால் உருவாக்கப்பட்ட இன்ன இ ைச த் தட்டில் (கிராமஃபோன் ரிகார்டு) பொறிக்கப்பட்டுப் பயன்படுத்தப் பட்டு வருகிறது -என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந் நூற் பாடல்கள் ஆசிரியர் வாரியாக இல்லாமல் தலைப்பு.