பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-60 தமிழ் நூல் தொகுப்புக் கலே வாரியாகத் தொகுக்கப்பட்டிருப்பினும், பாடல் ஆசிரியர் களின் பெயர்கள் அவர்தம் வாழ்நாள் ஆண்டுடன் அகர வரிசையில் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளமை பாராட் டத்தக்கது. பயன் மிக்க இந்தக் குழந்தைத் தொகை நூலைத் தொகுத்தவர்கள், Nல்பெர்த் ருழெர் (Gilbert Rouger), "ரோபெர்த் ஃபிரான்ஸ் (Robert France) என்னும் இருவரு மாவர். இதனை வெளியிட்டவர், ஃபெர்ளுந்த் நதன்" (Fernand Nothan) ar sir Leurf. “3 ar går fi Gøvypg frĖ #” (Henri Legrand) என்னும் அறிஞர் இந்த நூலுக்கு அழகிய மதிப்புரை அளித்துள்ளார். இது, பாரிசில் அச்சிடப் பெற்று 1958-மார்ச் திங்களில் வெளியாயிற்று. இந்த நூலைப்பற்றி நாமே பேசிக் கொண்டிருக்கிருேமே! மதிப்புரை அளித்தவரும், தொகுப்பாசிரியர்களும் என்ன கூறுகின்ருர்கள் என்று ஒரு சிறிது கேட்போமே! மதிப்புரையாளர் கூறுவதாவது:- "...இந்த நூல் குழந்தைகளுக்காகத் தொகுக்கப்பட்டது. கு ழ ந் ைத த் தொகுப்பு நூல் எப்படி அமைய வேண்டுமோ-அப்படியே அமைந்துள்ளது இந்நூல். பாடல்கள் ஆசிரியர் வாரியாக இன்றிக் குழந்தைகட்கு ஏற்ற தலைப்புவாரியாகத் தொகுக் கப்பட்டிருப்பதே. இது சிறந்த குழந்தை நூல் என்பதற்குப் போதிய சான் ருகும். எடுத்துக் காட்டாக, முதல் பெருந் 45&v Lil_j ( "Il Est Si Beau L’ enfant Avec Son Doux Sourire”) குழந்தைகளின் அழகிய - இளைய - இனிய - இன்பமான - மென்மையான - நகைமுக மலர்ச்சியுடன் கூடிய இயல்பைப் பற்றியது. இரண்டாவது பெருந்தலைப்பு ('O Maison De M on Pere, O MA Maison Que J'Aime” ) · Grasr g 5 ao suosár வீடே! நான் விரும்பும் வீடே' என்னும் பெயருடன், குழந்தைகளின் விருப்பமான வீட்டுச் சூழ்நிலையை மைய மாகக் கொண்டுள்ளது. இவ்வாருக, குழநதைகட்கு ஏற்ற ஒவ்வொரு தலைப்பின் ழுேம், அவ்வத் தலைப்புக்கு உரிய பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட சிறந்த பாடல்கள் அமைக்கப் 6 பிரெஞ்சுத் தொகை நூல்கள் பட்டுள்ளன... பாடல் தொகுப்புக்கலே ஒரு త్థ9 உயர்ந்த பாவலரின் உள்ளத்தைப் புரிந்து Q4 ఎg செயல். பாவலரின் உள்ளத்தின் உணர்ச்சி பாடலை மறைந்து கிடைக்கும். இத்தகு urు . பவர்கள் தம்மை இழந்து - தம்மை மறந்து இந்த அாய வேலையில் ஈடுபடுகின்றனர். குழந்தைகள் - LT– B.G பின்னர் மறந்து விடக்கூடும். எனவே, அவர்கள డిపోవు நிற்கக்கூடிய கவர்ச்சியான பாடல்களை - அவர் தம என்றும் o - : , – 24 கட்கேற்ற பாடல்களே - பருவம் பட்டறிவு முதலிய தகுதி - ல்க2ள ச் அவர்தம் வாணுள் முழுதும் பயன்படக்கூடிய ಆಕ್ಗ - . e - i rt Giప7 தொகுக்க வேண்டும். அந்த அரிய பணியை @557 தொகுப்பாசிரியர்கள் அருமையாகப் புரிந்துள்ளனா...... - - ع صی ------ - இந்தக் கருத்துப்பட, இன்னும் பல செய்திகளே மதிப் - - • e ●ぶnra五I〕Lifr年。ポiLif了 புரையாளர் கூறிச் செல்கிருர். அடுத்து, தொகுப்ப கள் கூறியிருப்பதாவது: to of இக்க காற்பாடல்களைச் சிறு பிள்ளைகள் முதல் உயர்நிலைப் பள்ளிப் பிள்ளைகள்( هستهها " که گاه، تهی: வரை) படிக்கலாம். பாடல்கள் பயனும் கவர்ச்சியும் ಶ್ಗ - - • * - e - g!}f雳 வாய் இருக்கவேண்டும் எனத 鶯". ற 蠶 - ...” --- • * * : - II” (aý, 1] t | &ĥ& €ÎÎÏ ð து.ாலேத் தொகுத்துள்ளோம். பன்னிரண்டு த குபபுக er ベr 200 பாடல்களும்,பின்னிணைப்பில் 8 பாடல்களும் அமைததுள -- TamilBOT (பேச்சு) பல்வேறு வகையானவை; பெரிய பிள்ளைகள் வரை . பாடல்கள் கடையில் குழந்தை களின் உணர் வைத் தட்டி * 7ಆಶ೩೮೬ வ்ைவொரு பாடலுக்கும், அந்தப் LLు கருதத உள்ளடக்கிய எழுச்சிமிக்க ஒரு தலைப்புத் gp.೬೭೧, ಶ திறமை, வீரம், கலையுணர்வு போன்றவற்றை சொற்களே - சொற்ருெடர்களே ಒಲಿಕೆ - பாடல்களிலுள்ள சிறந்த தொடர்களும் தலைப்புக்களாகத தரப்பட்டுள்ளன • * * * * * - - - :r avr azkr ri j_ 65 இந்தக் கருத்துப்பட இன்னும் பல ಆpuji677 - - o Ꭷaj Afij - - - . .. ء - سنی .ے. بيايي ري. ؛ மிக்க இந்த நூல் பாராட்டற் பாலது. அடுத்து மூ ைருவது தொகைநூல் வருமாறு -