பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமிழ் நூல் தொகுப்புக் கலை காட்டப்பட்டன. ஆல்ை இந்தப் பாடலில், - - என்னும் நேர்ப் பெயராலேயே கூறப்பட்டிருப்பது விதந்து குறிப்பிடத் தக்கதாகும். வெண்டாளி என்னும் பெயரால் தானே நூலின் பெயர் வழங்கப்படுகிறது! "வெண்டாளி' - - s,റു - வெண்டாளி மலரின் மேன்மையை விளம்ப இங்கே இன் னுமொரு செய்தி காத்துக் கிடக்கிறது. அந்தக் 57@ ! கப்படி, தினைப் புனம் காப்பதற்காகத் தலைமகள் ஒருத்தியும் அவள் தோழியும் சில நாட்களாகச் Grä೨೬ಕಹಹಿ வநது தங்கியிருந்தனர். தின முதிர்ந்துவிட்டது. ఆpబ్ధిநடக்கப் போகிறது. இனி இவர்கட்கு இங்கு Gమైఙ. பொழில் புறத்தை விட்டு ஊருக்குத் திரும்ப (ఎత్తే!! தான். இதனைத் தோழி தலைவியிடம் தெரிவிக்இன்கு, சதaலவியே தின முதிர்ந்து விட்டது. நமது வேலையும் முடிந்தது. இனி நாம் இந்தப் பொழில் (Géగ్రాడి) தனித்து புலம்பும்படி நம் ஊருக்கு மீண்டு செல்ல GమైయాG ಡ್ರೀಮ್ தோன்றுகிறது. - இது தோழி கூற்று. இதனை நற்றிணையிலுள்ள v கூதள நறும் பொழில் புலம்ப siraುಗಿರ್ಸ 313) மீள்குவம் போலத் தோன்றும்’ ( என்னும் பாடல் பகுதி அறிவிக்கிறது. தாங்கள் 95 விடின், பொழில் தனித்துப் புலம்பும் எனக் ఖెత్రి கிருர்கள். அந்தப் பொழில் எத்தகையது? நறுமணம அந்த நறுமணம் எதனுல் கிடைத்தது? கூதள (Jಾ y மலர்கள்ால் கிடைத்தது. அந்தப் பொழிலுக்குப் பெயா என்ன? கூதள நறும் பொழில் - வெண்டாளிச் சோலை. எனவே, இந்தப் பெண்களுக்கு வெண் டாளி மலர்ச் சோலை விருப்பத்திற்கு உரிய இடம் என்பது புலப்படும். மக்களிடையேயும் புலவர்களிடையேயும் இவ்வாருக, ால் ア - பெரிய செல்வாக்குப் பெற்றிருந்த Qucs_r69ఖ్ பெய w ஒரு தொகை நூல் வழங்கப்படுவதில் வியப்பென்ன இருக்க முடியும்! கடைச்சங்க காலத்துக்கு முன் 135. இங்கே மற்ருெரு கருத்தையும் நினைவு செய்ய வேண்டி யுள்ளது. தாமரை மலரில் வெள்ளையும் உண்டு - சிவப்பும் உண்டு. வெள்ளையினின்றும் வேறு பிரித்துணர்த்தச் "செந்தாமரை” என்றும், சிவப்பினின்றும் வேறு பிரித்தறி விக்க வெண்டாமரை” என்றும் அதற்குப் பெயர் வெவ்வேருக வழங்கப்படுவதைக் காண்கிருேம். அதேபோல, வெண் கூதாளம் - வெண்டாளி என்ரு ல், செங்கூதாளம் ஒன்று இருக்க வே ண் டு ேம! ஆம், உண்டு - செங்கூதாளமும் இருக்கிறது. இதனை, சிலப்பதிகாரம் - ஊர்காண் காதையில் சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு கறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து என்னும் (அடி : 88) பகுதியில் தெளிவாக உணரலாம். எனவே, செங்கூதாளமும் இருப்பினும் அது சிறுபான்மையது. வெண்கூதாளமே மிகுதியாயுள்ளது. தாமரை இனத்தில் ● cー ベ*っエ வெண்டாமரை குறைவு: செந்தாமரை மிகுதி. இதற்கு நேர்மாருக, கூதாள இனத்தில் செங்கூதாளம் குறைவு. வெண் கூதாளமே மிகுதி. எனவேதான், மக்களிடையேயும் புலவர்களிடையேயும் வெண்கூதாளம் இத்துணை பெருமை பெற்றுள்ளது. அதல்ைதான், பல பாடல்களின் தொகுப்பு நூலுக்கு "வெண்டாளி என்னும் விருப்பமான பெயர். இடைச்சங்க காலத்தில் இட்டு வழங்கப்பட்டது. இதுகாறுங் கூறியவற்ருல், இடைச்சங்க காலத்தாய வெண்டாளி என்னும் நூல், தலைச்சங்க காலத்தாய களரியாவிரை என்னும் நூக்லப்போல், பூவின் பெயரால் வழங்கும் ஒரு தொகை நூல் என்னும் முடிபு பெறப்படும். களரியா விரை என்னும் நூலின் பேரால் முன்பு கூறியுள்ள பொதுச் செய்திகளே யெல்லாம் வெண்டாளி என்னும் இந் நூலுக்கும் கொள்க. 8. வியாழ மாலை அகவல் வெண்டாளியை யடுத்து, "வியாழ மானே அகவல்’ என்னும் நூல் இறையனர் அகப்பொருள் உரையில்