பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 303

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

875. கரும்பன்றி அமுதமும்நேர் தமிழ்நயத்தை அறிந்துவந்து காத்தோம் பற்கண் பெரும்பன்றி யூர்ப்பெரிய சாமிமகி

பாலனைநேர் பெற்றி யோர்யார் சுரும்பன்றி மலர்த்தேனின் சுவையறியும்

பொருளுளதோ துளைந்தன் ன்ைசீர் விரும்பன்றி யொருசிறிதும் கவலையடை

யேல்நெஞ்சே விளம்பி னேனே. (3)

7ே6. தக்கமுக மலர்ச்சியுடன் உபசரிப்பார்

மிகப்புகழ்வார் சாமீ என்பார்

அக்கங்கர் தமிழ்க்குழைப்பார் உனேப்போல

இலேயென்ன அறைவா ரன்றி

இக்கலியிற் பெரும்பன்றி யூர்ப்பெரிய

சாமிமுகில் என்ன நாளும் -

மிக்கபொருள் அளித்தொன்றும் வேண்டாமல்

தமிழ்புரப்பார் விளம்பில் யாரே. (3)

(வெண்பா)

6??. காவிரண்டு நேரிரண்டு கையுடையாய் கின்னருமைப்

பாவிரண்டும் பார்த்தேன் பகர்திருவாய்-மேவிரண்டும் சார்ந்தமையா லேபெரிய சாமியெனும் பேர் தகுமென் முர்ந்தமகிழ் விற்புகல்வேன் ஆய்ந்து (4)

ア - -

675. இது முதல் உள்ள நான்கு பாடல்களும் உடையாசவர்கள் இரண்டு வெண்பாக்களோடு எழுதிய கடிதத்துக்கு விடையாக 9-1-1927-இல் எழுதியவை. . . . . . - -

கரும்பு - வண்டு. துளைந்து - அளவளாவி. விரும்பு அன்றி. 676. அக்கம் - கண். - 7ே7. கா - கம்பகம். திருவாய் மேவு இரண்டு - செல்வமாக் உள்ள் பொருளும் கல்வியும். - * 。 .