பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 371

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 371

அற்புதம், பிரமதருமன், துவதிகன், மயன், மார்க்கம் , உத்தர மகதம், சாவகன், சாதுசக்கரன் (21); காந்தமன், சுகந்தன். பரசுராமன், ககந்தன், காகந்தி, தருமதத்தன். விசாகை, தக்கண மதுரை (22): வாசந்தவை, இராசமா தேவி (23); அபிநயம், கமலம், வாசம், சலம், பார்த்திபன், வாசவன், நாகபுலம், பூமி, சந்திரன் (24); அநித்தம், நித்தம், துக்கம், ஆரியன், கஞ்சுகம், அமரசுந்தரி, ஏதம், மந்திரி, சனமித்திரன், பிரமர் (25):படிமம், சினம், கபிலை, இந்திரவிகாரம், பிடகம், தேவகுலம் (28).

வேதவியாதன், கிருதகோடி, உவமம், ஆகமம்: அருத்தனபத்தி, வைதிகம், அபாவம், சுகம், நாமம், சாதி, கிரியை, அநுமானம், அதுமேயம், சாதனம், சாத்தியம், அந்துவயம், நிச்சயம், ஐதிகம், காந்தம், பிரமாணம், ஆபாசம், மாத்திரை, உலோகாயதம், பெளத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம், அக்க பாதன், கணாதன், சைமினி, பாவம், கற்பகம், வியா கரணம், விபரீதம், பரமாணு தன்மாத்திகாயம், அதன் மாத்திகாயம், காலா காயம், சீவன், பந்தம், நிம்பம், ஆகாயம், புத்தி, வாயு, பாயுபத்தம், வாக்கு, பிரளயம், புருடன், மனம், புத்தி, ஆங்காரம், சித்தம், ஆன்மா, கருமம், சாமானியம், விசேடம் (27) ; எந்திரம், சீலம், தனு, சாவகம், ககனம், தருமதவனம், சாலை, போனகம், பளிதம் (28)

ஆதி, சினேந்திரன், பிரத்தியம், பிரத்தியக்கம், திட்டாந்தம் உபநயம், நிகமனம், விபக்கம், சுபாவம், சத்தம், கடம், அநன்னுவயம், சாமம், கெளடிலச்சாமம், வெதிரேகம், சாதன்மியம் வைதன்மியம், விருத்தம், சுவசனம், பிரசித்தம், அபிரசித்தம், உபயம், விசேடியம், அவிநாசி வாதி. விநாசமம், உபயாசித்தம், அன்னியதராசித்தம், சித்தா சித்தம், ஆசிரியாசித்தம், தன்மியசித்தம், சாதாரணம், அசாதாரணம், சபக்கை, வியாபி, வியபிசாரி,