பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பிறகு ஆங்கிலேயர் மூலமாகப் புகுந்தது என்று தீர்மானிக்கலா மல்லவா ? இங்கிலாந்திலிருந்து தமிழ் நாட்டிற்குப் புதியதாக வந்த பொருளின் பெயர்கள் சிமிட்டி (Cement) டார் (Tar) பிஸ்கோத்து (Biscuit) சோடா (Soda) GoodGGIL (Lemonade) (35760T (Kola) systé (Apple) பியர்ஸ் (பேரிக்காய்: Pears) கோல் கோல் (Knol-Khol) இப்படிப் பட்ட ஆங்கிலப் பதங்கள் தமிழில் நுழைவது இயல்பேயாம். மேற்கூறியவைகளைப் போன்ற பல ஆங்கிலமொழிகள் தமிழில் உபயோகத்திற்கு வந்திருக்கின்றன ; தற்காலமும் வந்துகொண்டே யிருக்கின்றன ; இன்னும் வரும் என்பதற்கும் தடையில்லை. இவ்விஷயத்தில் கடைசியாக இதர பாஷைகளிலிருந்துவந்த சில அபூர்வ பதங்களைக் கருதுவோம்: 研5剂 இது ஹீப்புரு பாஷையிலிருந்து வந்தது. அப்பு (வீட்டு வேளையாள்) } 3 சிங்கள துப்பாக்கி துர்க்கி பாஷை ரிக்ஷா ஜப்பான் பாஷை சம்பான் (தோணி) சைன பாஷை தே * 3 புரோக்து பெர்ஸியன் பாஷை பேகம் ۲ و சரிகை ஜரின் என்னும் பர்ஷியன் பாஷைலிருந்து வந்ததாம். வழக்கற்றுப்போன தமிழ் மொழிகள் இதுகாறும் தமிழ் பாஷைக்குள் புதிதாய் வந்து நுழைந்த மொழி களைப் பற்றிக் கவனித்தோம்; இனி தமிழ் பாழையிலிருந்து மழுங்கி அற்றுப்போன சில மொழிகளைக் கவனிப்போம். ஒரு பாஷையை ஒரு பெரிய மரத்திற்கு உபமானமாகக் கூறலாம். ஒரு பெரிய மரம் எப்படி பல கிளைகளை உடைத்தாயிருக்கிறதோ, அப்படியே ஒவ்வொரு பெரிய பாஷையும் பல கிளை பாஷைகளையுடைத்தாயிருக்கிறது; அன்றியும், எப் படி செழித்து வளர்ந்துவரும் மரம், புதிய துளிர்களை விடுகிறதோ, அதுபோல் அப்பாஷையில் பல புதிய வார்த்தைகள் உண்டாகின்றன; அங்ங்னமே, ஒவ்வொரு மரத்திலும், பழய முதிர்ந்த இலைகள் உதிர்ந்து