பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வது புராதனமான பாஷையிலிருந்து அவைகள் இவ்விரண்டு பாஷை களுக்கும் வந்திருக்கலாம், அல்லது அவை உச்சரிப்பில் ஒன்ருகத் தோன்றியபோதிலும், அவைகளுக்கு ஒரு சம்பந்தமு மில்லாதிருக்க லாம். சற்று முன்னுல் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்குப் போன மொழிகள் என்று உதாஹரிக்கப்பட்ட வார்த்தைகள். மேற்கூறியபடி தமிழ் சமஸ்கிருதம் இரண்டிற்கும் தாய் பாஷையாயிருந்த ஒரு புராதன பாஷையிலிருந்து அவைகள் வந்திருக்கலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். மஹாவித்வான் ராகவ ஐயங்கார் அவர்கள் எப்படி இப்பாஷையில் பிறந்தன என்று நாம் அறியக்கூடாத அநேகம் தமிழ் பதங்களின் மூலத்தை நாம் ஆராய்வோமாயின், அவைகள் நம்மை சீனபாஷைக்குக் கொண்டுபோய்விடும் என்றும், சிறிது சப்த வேறு பாடுகளையும் மாற்றங்களையும் கவனிப்போமாயின் சீனபாஷையிலுள்ள பல பதங்களும், தமிழ் பாஷையிலுள்ள பல பதங்களும், ஒன்ருயிருப் பதை அறியலாம் ' என்றும் எழுதியிருக்கிருர். இதற்கு உதாரணமாக அடியிற் கண்ட பதங்களைக் கூறலாம் : தமிழ் மொழி சீன மொழியின் உச்சரிப்பு 韶 -- 裔 நான் ஞான் (மலையாளத்தில் இப்பதமே யிருப்பதைக் காண்க) யாம் யாம் பெண் பெண் எஃகு 6s. மை 6}ዚዕ கண் (இடம்) ங்கண் - இரண்டு ஈர், (ஈரெட்டு முதலிய சொற் களில் இர் என்றே உபயோ கிக்கப்பட்டிருப்பதை கவனிக்க) புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான சாஸ்திர மொழிகள் நமது தமிழ் பாஷையானது புஷ்டியடைந்து, அபிவிருத்தியடைய வேண்டுமானல், மேநாட்டில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்படும் பல விஞ்ஞான சாஸ்திர மொழிகளே நாம் நமது தமிழ் ப்ாஷையில் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமே. இப்படிச் செய்வதில் இரண்டு கட்சிகள் பிறந்திருக்கின்றன. சில தமிழ் அபிமானிகள் அப்படியே