பக்கம்:தமிழ் இனம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாக்கைக் கூத்து 75

னுக்கும் உயர்வகுப்பு ஆணுக்கும் பிறந்தவர் அதுலோமர் எனப்படுவர். இவ்விருவகையாலும் வந்தவர் மரபினரே அம்பல வாசிகளுள் பல இனத்தவர் என்று கொச்சிநாட்டு மக்கள் தொகை அறிக்கை கூறுகின்றது. சாக்கியர் (சாக்கையர்) மது கூறியுள்ள சூதர் போன்றவர். சூதர் பிராமண மனைவிக்கும் கூடித்திரிய கணவனுக்கும் பிறந்தவர்.

சாக்கையரும் சாக்கைய நம்பியாரும் ஓரினத்தவர் எனினும், சாக்கையர் பூணுால் அணிவர் ; சாக்கைய நம்பியார் பூணூல் அணியார். சாக்கைய நம்பியார் பெண்களே நங்கையார் ‘ எனப்படுவர். சாக்கையர் நங்கையாரை மணப்பர் ; ஆயின், சாக்கைய நம்பி யார் சாக்கையர் பெண்களை மணத்தலாகாது.

சாக்கையர் பெண்கள் தம் இனத்தவரையே மணக்கலாம் ; அல்லது நம்பூதிரி ஆண்களுடன் 2 Cochin Census Report, 1901; Castes and Tribes of

S. I. Vol. I, P. 30. 3 சூதர், மாகதர், வைதாளிகர் என்போர் ஆடல்பாடல்

களில் வல்லவர். 4 Castes and Tribes of S. I., Vol. II, p. 8. 5 ஒரு நம்பூதிரி பெண்மணி ஒழுக்கம் கெட்டனள் என்பதைக் கண்டறிவதற்குமுன்பு, பூணூல் அணிந்திருந்த அவளுடைய பிள்ளைகள் சாக்கையர் என்றும், அப் பொழுது பூணுால் அணியப்படாதிருந்த பிள்ளைகள் சாக்கைய நம்பியார் என்றும் பெயர்பெற்றனர். இவருள் சாக்கையர் மக்கள் தாயமுறையைப் பின்பற்றுவர். சாக்கைய நம்பியார் மருமக்கள் தாயமுறையைப் பின் Ligslist.—“Malabar Gazetteer; Castes and Tribes of S. I., Vol, II, p. 10,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/72&oldid=1507225" இலிருந்து மீள்விக்கப்பட்டது