பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

தமிழ் இலக்கிய வரலாறு


"தொடர்
எண் " ஆண்டு நூல் ஆசிரியர்
10 1968 வெள்ளைப்பறவை (கவிதை ) திரு. அ. சீனிவாச ராகவன்
11 1969 பிசிராந்தையார் (நாடகம்) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
12 1970 அன்பளிப்பு (சிறுகதைகள்) திரு. கு. அழகிரிசாமி
13 1971 சமுதாய வீதி (நாவல்) திரு. நா.பார்த்தசாரதி
14 1972 சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) திரு. த. ஜெயகாந்தன்
15 1973 வேருக்கு நீர் (நாவல்) திருமதி. ராஜம் கிருஷ்ணன்
16 1975 திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கியத்திறனாய்வு) திரு. க. த.திருநாவுக்கரசு
17 1975 தற்காலத் தமிழ் இலக்கியம் (இலக்கிய வரலாறு) டாக்டர். இரா. தண்டாயுதம்
1976 வழங்கப்படவில்லை
18 1977 குருதிப்புனல் (நாவல்) திருமதி. இந்திரா பார்த்தசாரதி
19 1978 புதுக்கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் (திறனாய்வு) திரு. வல்லிக்கண்ணன்
20 1979 சக்தி வைத்தியம் (சிறுகதைகள்) திரு. தி. ஜானகிராமன்
21 1980 சேரமான் காதலி (நாவல்) கவிஞர். கண்ணதாசன்
22 1981 புதிய உரைநடை (திறனாய்வு) எழில் முதல்வன் மா. இராமலிங்க
23 1982 மணிக்கொடிக் ( காலம் (பி. எஸ்.ராமையா)