பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


புதுச்சேரி பிரெஞ்சு கலைக்கழகத்தில் போற்றிக் காக்கப்பட்டு வருவது மிகவும் போற்றத்தக்கதாகும். இனி, தமிழ்-இலத்தின் அகராதியின் மாதிரிக் காக, தொடக்கத்திலும் இறுதியிலும் உள்ள சில பகுதிகள் வருமாறு:- .

(தொடக்கம்)

. -9]. 1. littera a brev. 2. numerus 8. 3. pro sig gr 50. 4. a priv. , sic : s. Gsih.. im. munditia. nota : si vox cui proefigitur . incipiat per vocalem, interponitur jt sic : J@$ etc.

<9& adj. ab &ub. –far - 106mfl - an Lub –> pars interior

doms lun fulgori exposita. –Ilhv –> Deus —LDρά6). gaudium internum —LD@i&. loetitia cordis — 68). proetium annon in tali loco.

(முடிவு) வெள

Galoitairsi vespertilio (chau ve souris) Gau6 Ta31 – —> q, cervus வெளவுகிறது wid வவ்வுகிறது.

Ο மேலுள்ளதை யடுத்து நூலின் மு. டி வி ல், “ஸ்கந்தம்’ என்னும் சொல் முதலாக ஸ்ரீ முக’ என் அனும் சொல் இறுதியாக 94 வடசொற்கள் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டு இலத்தீனில் பொருள் தரப் பட்டுள்ளன. பின்வரும் இறுதித் தொடரோடு அகராதி முடிவுபெற்றுள்ளது.

Finis laus Deo et B. M. V.