பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150


மடங்கிய பரம வுணர்ச்சிகள் ஊறுகிற சுத்த ஆறணி யாயிருப்பது மன்றிச் சகலவித கல்வி சாஸ்திரங் களிலும் புலமை முதலிய வித்தியா தத்துவங்களி லும் மேலாய திறமையும் சத்திய நியாய முதலிய வற்றை கி ச் சயி த் து இருதயத்தை விளக்குகிற வாய்ச்சாலகமு முண்டாவதற் கெத்தனமா யிருத் தலு மிலத்தீன் பாஷையின் மாட்சிமையாமே.

ஆதலால் பூர்வீகக் துவக்கி எத்தேசத்திலும் எச்சாஸ்திரத்திலும் ஞா னி க ள் கல்விமான்கள் பெரியோர்கள் மு. த லி ய சகல கற்றாேருக்கும் - சாதாரண பாஷையானதிதுவே. ஆகையால் இத் தேசத்திலும் வே த சாஸ்திரத்தோடே மற்றச் சாஸ்திரங்களையும் வி ள ங் க ச் செய்வதற்குரிய புதுவைச் சாஸ்திர மடத்துக்கு இலத்தீன் பாஷையி னிலக்கணநூல் அவசரமாகிய ஒரஸ்திவாரமென் றெண்ணித் தமிழிலே முன்னிருந்த இலத்தி னிலக் கண நூற் போதாமையா யி ரு ங் த ைத ப் பற்றி யிதை யேற்படுத்தத் துணிந்தோம்.

இதற்காகப் பிராஞ் சிராச் சியத்தில் இலத்தின் படிப்புக்குச் சாதாரணமா யேற்றுக்கொள்ளப்பட்ட நூலே யநுசரித்துக்கொண் டிருந்தாலு மிது அங் நூலின் .ெ வ று மொழி பெயர்த்தலா யிராது. ஏனெனில் அது வெழுதப்பட்ட பிராஞ்சுப் பாஷைக் குங் தமிழ்ப் பாஷைக்கும் வெகு தூர வித்தியாச மிருக்கின்றமையால் அதை யுள்ளபடி மொ ழி பெயர்த்துத் த ங் த ா ற் பற்பல விடங்களி லித்தேச பாஷைக்குச் சரிப்படா திருப்பதைப் ப ற் றி இலத்தி னிலக்கணத்தைச் சேர்ந்த பொருட்களை யெல்லா