பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171


அட்டவணையில் (பக்கம் - 36, 37) அ றி ய ல ள ம். எனவே, இ ல த் தீ னு க்கு ம் சம்சுகிருதத்திற்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பது இயற்கை. அவற்றுள் சிலவற்றை இவண் காண்பாம்:

ஒரு குடும்ப மொழிகட்குள்ளே எண்ணுப்பெயர் களும் முறைப் பெயர்களும் ஒத்திருப்பது வழக்கம். இந்த ஒற்றுமையைத் திராவிட மொழிகட்குள் காணலாம். அதேபோல் இலத்தீனிலும் சம்சுகிருதத் திலும் ஒத்துள்ளன. முதலில் எண்ணுப் பெயர் ஒற்றுமையைக் காண்பாம்:

இலத்தீன் சம்சுகிருதம் ஒன்று - உனுஸ் (unus) - ஏகம் (E) இரண்டு- துவோ (duo) - துவே ()ே மூன்று - த்த்ரெஸ் (tres) - த்ரீனி (hf) நான்கு - கத்துவோர் (quattu.or)

சத்வாரி (ஒளி)

&3i gi — @5u?i (quinque) - LI () ஆறு - செக்ஸ் (Sex) - 6.}L- () இTழு - செப்த்தெம் (Septem) - சப்த (ஈ) எட்டு - ஒக்த்தோ (octo) - அஷ்ட (அன) ஒன்பது - நொவெம் (Novem) - நவ (ஈ) பத்து - தெசெம் (decem) - F () நூறு - சென்த்தொம்

(centum) — &#lb (aTrrw)

இனி, சில முறைப் பெயர்கள் வருமாறு:

இலத்தீன் சம்சுகிருதம் தாய் - மாத்தெர் (Mater) - மாத்ரு (T)