பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181


காட்டாக, முன் சொன்ன பிரெஞ்சுத் தொட ரின் துணையை நாடுவோம்:

“Mouroucane me donna un liVre”.

| | | முருகன் எனக்குக் . ஒரு ... மேலே, donna (கொடுத்தான்) என்னும் பயனிலை இ ைட யி லே உள்ளது; un livre (ஒரு சுவடி) என்னும் செயப்படுபொருள் இறுதியிலே உள்ளது. இதையே,

“Mouroucane me le donna’.

| | | |

முருகன் எனக்கு அதைக் கொடுத்தான்.

என்றும் சொல்லலாம். அதாவது, சுவடி என்பது மு ன் பே ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், இங்கே மீண்டும் சுவடி கொடுத்தான் எ ன் று சொல்லாமல், அதைக் கொடுத்தான் என ‘அது’ எ ன் னு ம் சுட்டுச் சொல்லால் குறித்துவிடலாம். இங்கே le’ என்பது ‘அது’ எ ன் னு ம் சுட்டுப் பொருளில்தான் உள்ளது. இவ்வாறு, இரண்டாம் வேற்றுமைச் செயப்படுபொருள் ‘le எ ன் னு ம் சுட்டுப் பெயரால் குறிப்பிடப்படும் சொற்றாெடர் களில் பயனிலையை இறுதியிலே கி று த் து வ து பிரெஞ்சு மொழி மரபாகும். இவ்வாறு ஒரோவழி பிரெஞ்சுமொழியிலும் பயனிலையானது, இறுதியில்அதாவது, நான்காம் வேற்றுமைக்கும் (indirect object) @@uljL@@I in GBG5@5th (Direct object) பின்னல் அமைவது நிகழ்கிறது. இ ப் ப டி யா க, .ெ சா ற் .ெ ரு ட ரமைப்பில் தமிழோடு உள்ள ஒற்றுமையைக் காண் கிருேம்.