பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190


@gI(3urav(3a), duo + de--viginti = duodeviginti என்றால், இருபதிலிருந்து இரண்டு நீங்கியதுஅதாவது, பதினெட்டு (20-2=18) என்று பொரு ளாம். duo என்றால் இரண்டு. பதினெட்டு என்பதை ‘XVIII எனவும், பத்தொன்பது என்பதை XIX” எனவும் இலத்தீனில் எழுதினலும், இவ்விரண்டு எண்களும் முறையே, இரண்டு குறைந்த இருபது (duodeviginti), ஒன்று கு ைற ங் த இரு ப து (undeviginti) எ ன் றே வாயால் சொல்லப்படு கின்றன. இருபத்தெட்டு, இருபத்தொன்பதுமுப்பத்தெட்டு, முப்பத்தொன்பது முதலியனவும் இவ்வாறே பெயர் சொல்லப்படுகின்றன.

இலத்தீனில் உள்ள இந்த எண் அமைப்பை நோக்குங்கால், தமிழிலும் இப்படி யோர் அமைப்பு இருப்பதாக நினைவில் அரும்புகிறது. தமிழிலுள்ள ‘ஒன்பது’, ‘தொண்ணுரறு’, ‘தொள்ளாயிரம்’ என் ணும் எண்ணுப் பெயர்களை இவண் ஆராய வேண்டும்.

ஒன்பது - பத்து = தொண்னு று என - அதாவது, ஒன்பது என்னும் சொல்லும் பத்து’ என்னும் சொல்லும் சேர் ந் து தொண்ணுாறு’ என்னும் சொல்லாக ஆனதாகவும், அ டு த் து, ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என-அதாவது ‘ஒன்பது என்னும் சொல்லும் நூறு’ என்னும் சொல்லும் சேர்ந்து தொள்ளாயிரம் எ ன் னு ம் சொல்லாக ஆனதாகவும், தலைசிறந்த தமிழிலக்கண நூற்களாகிய தொல்காப்பியமும் B ன் னு லு ம் கூறுகின்றன. இந்தக் கருத்து பொருத்தமுடைய