பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207


தொள்ளே என்றால் துளைக்கப்பட்டது - குறைக்கப் பட்டது - எடுத்துக்காட்டு: .ெ தா ள் ளே க் கா து. தொள்ளைப் புலால் பை என அருணகிரிநாதரும் கூறியுள்ளார். தொள்ளே என்பதற்குக் குறை’ என்னும் பொருளும் உள்ளதை, தொள்ளே யுணர்வின் ன வ ர் க ள் சொல்லின் மடிகிற்பின்’ என்னும் சீவக சிந்தாமணிப் பாடற் பகுதியால் அறியலாம். க ம் பர் தமது இராமாயணத்தில்

  • தொளை கொடாழ் தடக்கை’ * மணித் தோளையுந் தொளைத்தான்’

என்று தொளை’, ‘தொளேத்தான்’ என்னும் சொற் களேயும் ஆண்டிருப்பது காணலாம்.

“தொள்’ என்பதும் அதன் .ெ பா ரு ளு ம் கினேவிற்கு வராமையானும், குறைந்த பத்துகுறைந்த நூறு - குறைந்த ஆயிரம் எனக் குறிப் பிடுவதில் மக்கள் ஒருவகைச் சுவை காண்கின்றனர் என்னும் உண்மை புலப்படாமையானும், பழைய இலக்கண ஆசிரியர்கள் தொண்னு று, தொள்ளா யிரம் என்பவற்றிற்கு என்னென்னவோ புணர்ச்சி விதிகள் கூறி இடர்ப்பட்டனர். அவற்றின் உண்மை யான - பொருத்தமான புணர்ச்சி விதி இப்போது புலகுைம். இங்கே, இலத்தீன் எண் - எண்ணுப் பெயர் அமைப்பு முறையும் நமக்குத் துணைபுரிகிறது.

திருப்புகழ் - 289. சீவகசிந்தாமணி - காந்தருவதத்தையார் இலம்பகம் - 4. கம்பராமாயணம்- அயோத்தியா காண்டம் - சித்திரகூடப்படலம்-29. கம்பராமாயணம் - யுத்த காண்டம் - நிகும்பலையாகப் படலம் -123.