பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துக்கள், மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப் படையாகும்; எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலக மொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவங்கொண்டன என்பது புலப்படும்”.

இவ்வாறு ஞானப்பிரகாச அடிகளார், திரா விடக் குடும்பத்தின் தலைமை மொ ழி ய கிய தமிழோடு உலக மொ ழி க ளே முடிச்சுப் போட் டுள்ளார். பேராசிரியர்கள் பர்ரோ, ஏமெனே ஆகிய QCasq5th ()&Ti 3. ‘A Dravidian Etymological Dictionary என்னும் அ. க ரா தி யொ ன் ைற 1961-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளனர். இ ங் த அகராதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய பத்தொன்பது திராவிடக் குடும்ப மொழிகளிலுள்ள ஒத்த உருவமுடைய சொற்கள் சிலவற்றை ரோமன் (ஆங்கில) எழுத்தால் எழுதி, அவற்றிற்கு ஆங்கிலத் தில் பொருள் கூறியுள்ளனர். இந்நூலில் திராவிட மொழிகளுக்குள் தமிழே முதன்மை பெற்றுள்ளது. முதலில் ஒரு தமிழ்ச் சொல் கி று த் த ப் ப ட் டு ப் பொருள் கூறப்பட்டுள்ளது; அதனையடுத்து அதே பத்தியில் அந்தத் தமிழ்ச் சொல்லோடு ஏறக்குறைய ஒத்த தோற்றமுடைய வேறு சில திராவிட மொழி களின் சொற்கள் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப் பட்டுள்ளன. சில .ெ சா ற் க ட் கு ப் பொருள் கூறு மிடத்து, திராவிட மொழிகளிலுள்ள ஒத்த உருவ முடைய சொற்களேயன்றி, திராவிட மொழிகளி லிருந்து இந்தோ - ஆரியன் .ெ மா ழி க ளி லும்