பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236


இலத்தீனில் legere என்றால் படித்தல்’ என்று பொருளாம். இதில் leg என்பதுதான் அடிப்படை உருவம். இந்த வேரிலிருந்தே, மேலே காட்டப்பட் டுள்ள பல்வேறு விகற்ப வடிவங்களும் உருவாகி யுள்ளன. ஆங் கி ல த் தி ல் முதல் வினையும் துணை a?&Tujuh (was reading, had read, will read, would have read) தனித் தனிச் சொல்லாகப் பிரிந்து கிற்கின்றன. தமிழில், படித்துக்கொண்டிருந்தான், படித்திருந்தான், படித்திருப்பான் எனப் படி’ என்னும் முதல் வினையோடு கொள் (கொண்டு)’, “இரு என்னும் துணை வினைகள் இணைந்து கி ன் று ஒரே சொல் போல் இருக்கக் காணலாம். இவ்வாறே இலத்தீனிலும் ஒரே வி னே யு ரு வத் ைத க் காண் கிருேம். இலத்தீனில் ‘அவன்’ என்னும் எழுவாய் வெளிப்படையா யின்றித் தோன்றா எழுவாயாய் மறைந்துள்ளது. legebat என்பதற்குப் படித்துக் கொண்டிருந்தான்’ என்பதுதான் நேர்ப்பொருள்; இங்கே நாம் அவன்’ எ ன் ப ைத யு ம் சேர்த்து “அவ ன் படித்துக்கொண்டிருந்தான்’ எ ன் று பொருள் செய்துகொள்ளவேண்டும்.

எழுவாய் இல்லாத தொடர்

தமிழ் போலவே இலத்தீனில் எழுவாயில்லாமல் சொற்றாெடர் அ ைம வது ம் ஒரோவழி உண்டு.

6T , T: -

1. * Dicunt illum esse bonum’ ( ya16r [56υσύa, னென்று சொல்கிறார்கள்.) illum esse bonum= அவன் நல்லவன் என்று, dicunt= சொல்கிரு.ர்கள்.