பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


வேந்தன் . மூதுரை - நல்வழி - நன்னெறி முதலிய திே நூற்கள், பரி பாடல் முதலிய பல துறை நூற்கள் உலக மொழிகள் சிலவற்றில் பெயர்க்கப் பட்டுள்ளன. இம்மொழிகளுள், வடமொழி, இந்தி, இலத்தீன், பிரெஞ்சு, செர்மனி, ஆங்கிலம், ரழ்சியன் முதலிய மொழிகள் குறிப்பிடத்தக்கன.

அடுத்து இலக்கண நூற்கட்கு வரின், - தமிழ் இலக்கணத்தை அ றி ங் து கொள் ள ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின் முதலிய மொழிகளில் வழி காட்டும் துணை நூற்கள் (Guides) பல உண்டு. அதே போல, வடமொழி, இந்தி, தெலுங்கு, மலாய், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன் முதலிய மொழி களின் இலக்கணங்களைக் கற்றுக்கொள்ளத் தமிழ் மொழியில் துணை நூற்கள் சில உண்டு.

ஆங்கிலம் நா ட் ைட யாண்டதாலும் உலக மொழியாயிருப்பதாலும் தமிழ் மொ ழி யை ப் ப ற் றி யு ம் இலக்கண இலக்கியங்களைப் பற்றியும் பல்வேறு கலைகளைப் பற்றியும் ஆங் கி ல த் தி ல் எண்ணற்ற நூற்கள் எ ழு ங் தி ரு ப் ப தி ல் வியப் பொன்றுமில்லை. அடுத்தபடியாக, தமிழகத்தின் ஒரு ப. கு தி யா கி ய புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர் ஆண்டதால், தமிழிலக்கணம் ப ற் றிப் பிரெஞ்சு மொழியிலும் பல நூற்கள் இயற்றப்பட்டுள்ளன. துய்புய் (Duipuis), முசே (Mousset), ஷெனே (chenot), st si 13 G am r & (Jules Bloch), QGr6rGGOT Tir (Son nerat), Gufrirsr (Perrin), 6063LGavir (La Flotte), Loui GGuur (Pierre suau),