பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


தமிழ்-இலத்தீன், இலத்தீன்-தமிழ் அகராதிகள் தொகுத்துள்ளனர். வீரமாமுனிவர், முசே, துய்புய், பிலின் (Blin) மு த லி யோர் தமிழ்-பிரெஞ்சு, பிரெஞ்சு-தமிழ் அகராதிகள் படைத்துள்ளனர். ‘=g5th G3 LIGJ Tusirgir” (Fr. Antem de Proenca), வீ ர மா மு னி வர் முதலியோர் த மி ம் - போர்த்துகீசியம், போர்த்துகீசியம்-தமிழ் அகரா திகள் ஆக்கியுள்ளனர். தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம். தமிழ் அகராதிகள் தமிழர்களாலும் ஐரோப்பியஅமெரிக்கர்களாலும் மிக்க எண்ணிக்கையில் ஆக்கப் பட்டுள்ளன. இத்துறையில், பெஸ்கி (Beschi), ஃ பா பி ரி சி ய ஸ் (Fabricius), கி றி ஸ் தி ய ன் Q T uf & T (Christian Breithaupt), 6 DEL (J. Knight). Trlabi (Rottler), a9 gr G G 60 T (Winslow), ovuml, fil (Spaulding), Quiglal (Percival), 9). uj. Gurl] (G. U. Pope), LiG Tr (T. Burrow), grQuoG@ (M. B. Emeneau) opgestui வெள்ளேயர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். மற்றும் இத்துறையில் அரும்பாடுபட்டு உழைத்துள்ள தமிழர்கள் அளவற்றவராவர். மேலும், தமிழ்ர ழ் சி ய ன், ரழ்சியன்-தமிழ் அ. க ரா தி க ளே அ. மொ. பியாதிகோர்ஸ்கி (A. M. Piathikorski), லெ. கே. ரூதின் (L. K. Routhin), மி. செ. அந்தி ரோனவ் (M. S. Anthironaw), அ. ஷ. இப்ரகீமவ் (A. Sha. Ibrahimav), . 15. uj & m aur ai r (N. N. Ukanava) ஆகியோர் அரிதின் முய ன் று அமைத்துள்ளனர்.