பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழி

தமிழ் மக்களால் பேசப்பெறும் மொழி தமிழ் மொழி; தென்னிந்தியாவில் வடக்கே திருவேங்கடம், தெற்கே கன்னியாகுமரி, மேற்கே அரபிக்கடல், கிழக்கே வங்கக்கடல் ஆகிய எல்லேக்கு உட்பட்ட கிலப்பகுதியில் வழங்கப்பெறும் மொழி தமிழ் மொழி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, பீஜித் தீவு, மோ ரீ சுத் தீ வு தென்னப்பிரிக்காமுதலிய வெளிநாடுகள் பலவற்றில் பன்னூருயிரவரால் பேசப்படும் மொழி த மி ம் மொழி, பல்வேறு வெளி நாட்டவரால் பயிலப்படும் மொழி தமிழ் மொழி.

கி. மு. இத்தனையாவது நூற்றாண்டில் தோன்றி யது-இன்ன மொழியிலிருந்து தோன்றியது-இன்ன மொழியின் எழுத்தைப் பெற்றிருப்பது-என்றெல் லாம் சொல்ல முடியாதபடி, படைப்புக் காலத்தி லேயே தோன்றிய மொழி தமிழ் மொழி; தானகவே தோன்றிய முதல் மொழி மூத்த மொழி தமிழ் மொழி; சொந்த எழுத்துக்களை உடைய மொழி தமிழ்மொழி; உலகமொழிகள் பலவற்றிற்கும் அடிப் படையாக உள்ள வேர்ச்சொற்களை உடையது என ஆராய்ச்சியாளரால் பாராட்டப்பெறும் மொ ழி தமிழ் மொழி. வேறு மொழிகளின் துணை வேண் டப்படாமலேயே தானகவே தனித்தியங்க வல்ல மொழி தமிழ் மொழி. பேச்சு வழக்கு, எழுத்து