பக்கம்:தமிழ் உரை நடை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தமிழ் உரை கடை பாங்கன உடையாரும் இல்லாதாருமெனப் பல வகையராதலின், விதைல் ஒரு தலையென்றென்பது: அல்லது உம், தன் இடந் தலைப்பாடு நிகழாதாயினே துணை வேண்டுமென்பது. என்ன? துணையின்றி நிகழும் களவு சிறப்புடைத்தாகலானும், பாங்கன் கழறுமென்று அஞ்சி அவனை முந்துற மறைத் தொழுகு மாகலானு மென்பது. களவொழுக்கம் இந்: நான்கு வகையானும் அடங்கும்.' - என்று மேலே செல்கின்ருர். இனி, 'புறக்காழன' எனவே, அல்வழி வெளிறென்ப தறியப்படும். அவை பனையுந் தெங்கும் கமுகும் முதலாயின புல்லெனப்படும்; இருப்பையும் புளியும் ஆச்சாவும் முதலாயின மரமெனப்படும். இங்ங்னம் வரையறை கூறிப் பயந்த தென்னை? புறத்தும் அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும் அகின் மரம்போல்வன இடையிடை பொய்பட்டும் புல்லும் மரனும் வருவன உளவாலெனின்,-இரண்டடித் தும் ஏகாரம் பிரித்துக் கூறினமையானும் என மொழிப’ என்று இரு வழியும் சிறப்பித்து விதந்தமை யானும் சிறுபான்மை அவையும் புல்லும் மரணு 3 s 2 மென அடங்கு மென்பது. . எனப் புல்லேயும் மரத்தையும் தொல்காப்பியர் காட்டிய வழியே சென்று கன்கு விளக்கும் கிலே எண்ணத்தக்கது. இனி, இலக்கியம் இலக்கணம் இரண்டினுக்கும் உரை எழுதிய நச்சினர்க்கினியர் உரைநடை நயம் காணல் சிறப்புடைத்து. "எழுத்தென் றது யாதனை எனின், கட்புலனகா உருவுங் கட்புலகிைய வடிவுமுடைத்தாக வேறு கழகப் பதிப்பு, பக். 396 - 2. டிெ பக். 471 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/125&oldid=874390" இலிருந்து மீள்விக்கப்பட்டது