பக்கம்:தமிழ் உரை நடை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 . தமிழ் உரைநடை ரகரிப்பது. எனக்குத் தன்பக்கல் உண்டான வியா மோகம் தனக்கு விபூதியிலே உண்டாயிற்று ரகசிப் பது (தான்) அபேகரிப்பாரின்றிக்கே யிருக்கத் தானே ரகசிக்கும் அவன். (பொழிலேழும்) கீழும் மேலும் ஒன்ருக நினைத்துச் சொல்லுகின்றதாதல், ஸ்வசரீர ரrணம் பண்ணுவது ஸ்நேகடிரஸ்ஸர மாகையிறே நல்கித்தான் இத்யாதி) நாம ரூப: விபாகா நர்ஹமாய் கிடந்தவன்று யாரிடமிருந்து அபேகதிக்க இத்தை உண்டாக்கிற்று சக்திய வஸ்தப் பிரபை (நீரு பூத்த நெருப்பு) போல, தான் என்கின்ற சொல்லுக்கு உள்ளேயாய்த் தன்னையிட்டு விவரிக்க வேண்டின அன்று, தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கினையிற்று. (காத்தளிக்கும்! காத்துக் கொடுக்கு மென்னுதல் (வினையேற்கே நல் கத்தானகாதோ' இல்லாதவன்று உண்டாக்கினய், உண்டாக்கினதற்குப் பலம் கர்மத்தை எறிட்டுக் கை விடுகையோ? ஸ்வஜன ரrணம் பண்ண லாகாதோ? நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப் புரத்துக்கு அரிதாக வேணுமோ? (வினையேற்கே'j' கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணிர் அரிதாம்படியான பாபத்தைப் பண்ணுவேனே. ("நாரணனைக் கண்டக்கால்' ஜீவ சமூகத்தினுடைய ஸ்வரூபஸ்திதி யாதிகள் ஸ்வாதீனமாய் இவை ப்ரகாரமாக, தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தம் இழவாம்படி இருக்கையாலே நாராயணன் என்று விருதுரதித் திரிகிறவரைக் கண்டக்கால், இப்பேர் யோக ரூடியோ என்றிருந்தோம் மஹா விருட். சத்தோ பாதியோ என்று கேளுங்கள். (கள்ளி, மல்கு நீர் இத்யாதி) உன் செயல் பரார்த்தமாய் இருந்ததீ; பெருகா நின்றுள்ள நீரை உடைத்தான நீர் நிலம் உண்டு-கொடித் தோட்டம் அதிலே (இரை தேர்) பெடையின் வாய்க்கு அடங்குவது: தேடா நின்றது. புள்ளுப் பிள்ளைக்கு இரை கேடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/169&oldid=874439" இலிருந்து மீள்விக்கப்பட்டது