பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 த. கோவேந்தன்

பகுதியின் இருமுனைகளைச் சேர்க்கும் கோடு என்ற பொருளில் ஜ்யா என்ற வட சொல்லின் சிதைவாம் இச்சொல் உருதுச் சொல்லாகத் தேநீரைக் குறிக்க இன்று வழங்குகிறது; ஆனால் அப்போது ஸ என்ற ஒலியின்றி, இடையில் வரும் இரட்டிய ஒற்றுச் சகரம்போலவே ஒலிக்கும்

இதன் வடிவெழுத்தின் வளர்ச்சியைக் கீழே காண்க:

கோலெழுத்து :

கி. பி. 7ஆம் நூற்றாண்டு ال

கிபி 8ஆம் நூற்றாண்டு d^

கிபி 10ஆம் நூற்றாண்டு d l

கிபி 11ஆம் நூற்றாண்டு dl

கிபி 13ஆம் நூற்றாண்டு {} l

இக்காலம் 凸F [

வட்டெழுத்து :

கி. பி. 8ஆம் நூற்றாண்டு るレ

கி. பி. 9ஆம் நூற்றாண்டு きン கி பி 10ஆம் நூற்றாண்டு o கிபி 11ஆம் நூற்றாண்டு ^2

கி பி 14ஆம் நூற்றாண்டு 仓L

கி. பி. 18ஆம் நூற்றாண்டு 2v