பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 163

தமிழ்க் குகைஎழுத்திலோ உகரக் குறியாகக் கீழ் நோக்கிய கோடு மேலும் சிறிது கீழ்நோக்கிச் சென்றது எனக் கண்டோம் ஆதலின் உகரத்தின் நெடிலான ஊ என்பதனைக் குறிக்கப் பொதுவாக நெடிலைக் குறிக்கும் சிறு குறுக்குக் கோட்டினையே இடப்புறக் கீழ்க் கோட்டின் இடப்புறமாக இட்டனர் இது பிற இடங் களில் போலக் காலாக வளர்ந்தது 8ஆம் நூற்றாண்டில் து என்பதன் இடப்புறக்கோட்டை விடச் சிறிது நீண்டு, இடப்புறம் செல்லும் வடிவமும் உண்டு வலப்புறம் சுழி பெற்றது என்பதற்கு ஏற்ப, வலப்புறச் சுழி மேலும் பெரிதாக வளைந்த து என்ற வடிவமும் காண்க இது 'து' என்பதன் அருகே 7 என்ற வடிவம் போல் இருந்தது; பின் மெல்ல 'து' ஒடு ஒட்டிக் கொண்டு 'து' என்ற வடிவம் ஆயிற்று. கோலெழுத்து

அசோகன் பழைய தமிழ்க் குகை எழுத்து கி மு 2-3ஆம் நூற்றாண்டு கிபி 9ஆம் நூற்றாண்டு கி.பி.10-11ஆம் நூற்றாண்டு இக்காலம். வட்டெழுத்து

அசோகன்

@

பழைய தமிழ்க் குகைஎழுத்து கி மு 2-3ஆம் நூற்றாண்டு கி.பி 8ஆம் நூற்றாண்டு கி.பி 9ஆம் நூற்றாண்டு கி.பி.10ஆம் நூற்றாண்டு கி.பி.12ஆம் நூற்றாண்டு கி.பி 18ஆம் நூற்றாண்டு