பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 167

கெ, கே). எனவே தெ என்பதின் வடிவமே இதன் வடிவமும் ஆம் (பார்க்க : தெ)

பொருள் : கொள்ளுதல் என்ற பொருளில் தெவ்வு என்பதன் மாற்று வடிவமாகவும், தலைவன், தெய்வம் என்ற பொருள்களில் தெய்வ என்ற வடசொல்லின் மாற்று வடிவமாகவும், மாடு துரத்தும் ஒலிக் குறிப் பாகவும், மனைவியும் கணவனும் ஒருவரை ஒருவர் அழைக்கும் அருவா நாட்டு விளியாக இந்தா, ஈதி’ என்றதனன் மாற்று வடிவமாகவும் வழங்கும்

தே எனத் தொடங்கும் சொற்கள் : தேக்சா, தேரீசு, தேவா, தேவி என்பன உருதுச் சொற்கள் தேகாவார், தேங்கரி என்பன மராத்திச் சொற்கள் தேயிலைமை குறிக்கும் தே, தேய் என்பனவும் வந்தேறிகளே. இலேசு என்ற பொருளில் தேவிக்கை என வழங்கும் சொல், தெல் என்பதனோடு தொடர்புடையதான தெலுங்குச் சொல்லே ஆம் ஈரத்தைச் சொல்லோடு தொடர் புடையது போலும். தேஹம், தேசம், தேஜரு, தேஜனி, தேனு (தேனுகள், தேனு.கய், தேனுகாரி) என்பவை வடமொழிச் சொற்கள் தீயேயன் (தேயன்), திதி (தேதி), ரூ தேரன் (தேரர்), ரூ தேநன் (தேனன்), தெய்வம் (தே தேவு) திதி என்ற வட சொற்கள் த்ய=தே என்றும், முதலில் ரூ கெட்டும் பிறவாறு மாறியும் தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களாம் இவ்விரு வகையானவற்றின் அடியாக வழங்கும் சொற்களும் சொற்றொடர்களும் பலவாம். &

அடிப்படைத் தமிழ்ச் ச்ொற்களில் தேதா தேதே, தேந்தேம் என்பன ஒலிக்குறிப்பாக வழங்குவன. தெவ்வு= தே; தியக்கம்-தேக்கம்: தாழ்விலை=தேவலை, தெப்பம்= தேப்பம் தேக்கம்=தேப்பம் இடைகழி-தேகளிஇதஹளி என்ற வடமொழி என்பாரும் உண்டு); தேட்கீெடுக்கு= தேகடை தேங்கிட்டை தேவை=தேள்வை (தேடுதல், விரும்புதல் என்ற பொருள் தோன்றுதல் காண்க); நேரம் = தேரம் என வரும் வேறுபாடுகளைக் கண்டால் த-சவும்