பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 த. கோவேந்தன்

நதவும் எ-ஏயும் டதவும் (முதல் அசையில்) அ-எயும், இஎயும் மாறாடுவதும், தீய என்பது தே என ஆதலும், ரூ மொழிக்கு முதலாகாமையும் பிற எழுத்துக்கள் இடையே கேட்டு வரும் மரூஉ வழக்கும் புலனாகும்

தமிழ் என்றே கருதத்தக்க தேமல், தேமணி, தேக்கு (மரம்), தேன், தேம், தேள், தேர், தேரை, தேங்காய் முதலிய பெயர்ச் சொற்களும், தேறு, தேய், தேடு (தேண்டு), தேங்கு முதலிய வினைச்சொற்களின் தன் வினை பிறவினை முதலிய வடிவங்களும் இவற்றின் அடியாகப் பிறக்கும் பிற சொற்களும் சொற்றொடர்களும் பலவாக வழங்குகின்றன.

தை

த்+ஐ என்ற உயிர்மெய் எழுத்து (பார்க்க : தஐ). இதன் வடிவம் தகரமும் ஐகாரமும் சேர்ந்ததே ஆம்ஆ மெய்யெழுத்தோடு ஐ சேருவதன் வடிவத்தினை முன்னரே பல எழுத்துகளிலும் கண்டோம் (பார்க்க :கை). கல்வெட்டில் இதன் வடிவம் சிலவே கிடைத்துள்ளன.

கோலெழுத்து

அசோகர் காலம் : (?) கி.மு. 3-2 ஆம் நூற்றாண்டு 1. குகை எழுத்துக்கள் } கி.பி. 10ஆம் நூற்றாண்டு *

இக்காலம். 6) த