பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எடுத்துக்காட்டு
தென்சொல் வடசொல்
அந்தனகம் கவசம்
அரசுகட்டில், அரியணை சிங்காசனம்
அலுவல் உத்தியோகம்
அனியன் மைத்துனன் (மச்சினன் மச்சான், மச்சாண்டன்


அறம் தருமம்
அறிவன் (கிழமை) புதன்
ஆசிரியன் உபாத்தியாயன்
ஆண்டை எஜமான்
ஆமணத்தி கோரோசனை
இசை, இன்னிசை சங்கீதம்
இதன் பாதரசம்
இயம் வாத்தியம்
இரப்பு, ஐயம் பிச்சை
இருதலை பரஸ்பரம்
உயிர்மெய் பிராணி
உரையாடு சம்பாஷி
ஊதியம் லாபம்
எடுத்துக்காட்டு உதாரணம்
ஏதம் அபாயம்
ஐயம், ஐயுறவு கதிரவன் சந்தேகம்
ஓர்புடையான்,
ஓரகத்தான்


கதிரவன் சூரியன்