பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்சொல் வடசொல்
கரி சாக்ஷி
கரிசு பாவம்
பா, செய்யுள் கவி
காசறை கஸ்தூரி
காரி (கிழமை) சனி
காருவா அமாவாசை
கையூட்டு லஞ்சம்
சிற்றூர், பட்டி கிராமம்
சூள் ஆணை
தகுதி யோக்கியம்
தக்கோன் யோக்கியன்
தலைக்கீடு வியாஜம்
தன்னரசு சுயராஜ்யம்
நண்பகல் மத்தியானம்
நயன் நியாயம்
நன்னெறி, நல்வழி சன்மார்க்கம்
கெஞ்சு, நெஞ்சம்.

   இருதயம்   


நெஞ்சாங்குலை
மாங்காயீரல் பண்

     ராகம் 


பண்டுவம்

  சிகிச்சை  


பொங்கு

   அதிர்ஷ்டம்    


பொந்திகை

  திருப்தி   


பொழுதுவணங்கி

  சூரியகாந்தி  


மகிழ்ச்சி

   சந்தோஷம்   


மதியம்

   பூரணசந்திரன்    


                                     12