பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்சொல் வடசொல்

குளிப்பு ஸ்நானம்
குழந்தை சிசு
குறும்பு சேஷ்டை
கோவில் ஆலயம்
சுவை ருசி
சொல் வார்த்தை
தடை ஆட்சேபனை
துவக்கம் தொடக்கம் ஆரம்பம்
நஞ்சு விஷம்
நட்பு சிநேகம்
நினைவு ஞாபகம்
நோய் வியாதி
பகைவன் சத்துரு.விரோதி
பயிற்சி அப்பியாசம்
பூ,மலர் புஷ்பம்
பொருள் அர்த்தம்
மருத்துவம் வைத்தியம்
மறைமுகம் அந்தரங்கம்
முயற்சி பிரயாசை, பிரயத்தனம்
வழக்கம் சகஜம்
வழிபாடு அர்ச்சனை
வாழ்த்து ஆசீர்வதி, ஆசீர்வாதம்
வெப்பம் உஷ்ணம்
வெளிப்படை பகிரங்கம்
வெற்றி ஜெயம்
வேண்டியது அவசியம்
வேண்டாதது அனாவசியம்

15