பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்சொல் வடசொல்

தூய்நிலைப்படுத்தம் சம்புரோக்ணஷம்
தேரோட்டம் ரதோத்சவம்
நகைச்சுவை ஹாஸ்யரசம்
நல்லியல்பு சௌஜன்யம்
நனவுகனவுதுயில் சாக்கிரம்சொப்பனம் சுழுத்தி
அயர்வொடுக்கம் துரியம் துரியாதீதம்
நிலம்நீர்தீவளிவெளி அ ப்புதேயுவாயுபிருதி வியாகாயம்
படைப்புக் காப்பழிப்பு மறைப்பருளல் சிருஷ்டி திதி சங்கார திரோபல அநுக்கிரகம் பணிவிடை சிசுருஷை
பிள்ளைப்பேறு பிரசவம்
பிறப்பிறப்பு ஜனனமரணம்
புதுமனைபுகுதல் கிருஹப்பிரவேசம்
மணமக்கள் தம்பதிகள்
மரம் விருக்ஷம்
முதலீறு ஆதியந்தம்
வடக்கிருத்தல் பீராயோபவேசம்
வால்வெள்ளி தூமகேது
விருப்பு வெறுப்பு ராசுத்துவேஷம்
வெற்றி தோல்வி ஜயாபஜயம்

தமிழ்காட்டில் வடமொழிக்குப் பெருமதிப்பேற்பட்ட பின், ஒரு பொருட் பல சொற்கள் ஒவ்வொன்றாய்த் தமிழிற் புகத்தொடங்கின.

எ-டு - சத்தியம், நிஜம்,வாஸ்தவம்

சந்தோஷம், ஆனந்தம், குதூகலம்


17