பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ச்சொல் உருதுச்சொல்

உசில் மசாலை
ஒப்புரவு ராசி
கணக்கன் குமாஸ்தா
கருவூலம் சுஜானா
கெடு வாய்தா
தளுக்கு ஷோக்கு
தா.(விலை) பர்வா(இல்லை)
திணைக்களம் லாக்கா
நல்லது. பாக்கி
நன்று நிலுவை பாக்கி
பகுதி கிஸ்து
பண்டம் சாமான்

தமிழ்ச்சொல் உருதுச்சொல்

பிணை ஜாமீன்
பிறங்கடை வாரிசு
சாலை ரஸ்தா
சேதி தகவல்
தகவுரை சிபாரிசு
தண்டல் வசூல்
தலையூர் கஸ்பா
முற்றாலம் காஸ்தா
வழக்கு பிராது
விட்டுவிடுகை ராஜிநாமா
விளையுள் மாசூல்
விடுமுறை ரஜா
வேள் ஜமீன்தார்

தமிழ்ச்சொல் ஆங்கிலச்சொல்

அல்லங்காடி ஈலினிங்பஜார்
அறமன்றம் கோர்ட்டு
ஊர்க்காவல் போலீஸ்
பாடிகாவல் பென்சில்
எழுதுகோல் பென்சில்
ஏவலன் பியூன்
கலங்கரை விளக்கம் லைட்ஹவுஸ்
காசுக்கடை, பாங்கு, பாங்கி, வங்கி


வட்டிக்கடை
குப்பாயம் கோட்டு
கேள்வி ஈரங்கி
சாலை ரோடு