பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்கோவில்களில்


தமிழ்ச் சொற்கள்



மொழியியல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், க.மு.

தேவஸ்தானம் தேவாகம்,திருக்கோவில்
உற்சவங்கள் திருவிழாக்கள்,விழாக்கள்
நிர்வாக அதிகாரி செயல் அலுவர், ஆள்வினைஞர் கருமத்தலைவர்
கர்ப்பகிரசும் கருஅறை, உண்ணாழிகை
பூர்த்தி நிறைவு
ஆலய நிர்வாகிகள் கோவில் கருமத் தலைவர்கள்
பசலி பயிராண்டு
பஞ்சாங்கம் ஐந்திறம்
பிரதோஷம் மசண்டை
அமாவாசை காருவா
கார்த்திகை ஆரல்,அறுமீன்
ஷஷ்டி அறமி
வசந்தோற்சவம் இளவேனில் விழாக்கட்டு
கட்டு வேலை முகூர்த்தம் வேலை முழுத்தம்
மிதுன லக்கனம் ஆடவையோரை
சித்திரா பௌர்ணமி மேழ மதியம் மேழ வெள்ளுவா
அக்னி நக்ஷத்திரம் ஆரம்மம் சுத்தரித் துவக்கம்,எரிநாள் தொடக்கம்
சீதகும்பம் குளீர் கும்பம், தண்குடம்
நடராஜர் அபிஷேகம் நடவரசு திருமுழுக்கு,ஆடலரசு திருமுழுக்கு

27