பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுவாமி தீர்த்தம் இறை தூநீர்
வசந்தோற்சவத்வஜ இளவேனில் விழாக் கொடியேற்றம்
ஆரோஹணம் ஸ்ரீ தேவசேனா திருத்தெய்வயானை திருமணம்
அம்மன் திருக்கல்யாணம் விருச்சிக லக்னம் நனியோரை
ஸ்ரீ வள்ளி திருவள்ளி
ரத்தரோஹணம் தேர் ஏற்றம்
த்வஜ அவரோஹணம் கொடி இறக்கம்
கும்பாபிஷேக நினைவு, குடமுழுக்கு நினைவு
வருஷாபிஷேகம் ஆட்டைத் திருமுழுக்கு
அன்னாபிஷேகம் சோற்றுத் திருமுழுக்கு
லக்ஷர்ச்சனை ஆரம்பம் இலக்க வழிபாட்டுத் தொடக்கம்
சனிப்ரதோஷம் காரி மசண்டை
கன்னிமார் பூஜை கன்னிமார் பூசை
மஹாபிஷேகம் பெருமுழுக்கு
விநாயக சதுர்த்தி மூத்த பிள்ளையார் நலமி
போதாயன போதயான முதிரைக் காகுவா
மஹாளய அமாவசை கேதாரகெளரிவிரதம் மலைமகள் நோன்பு
நவராத்திரி ஆரம்பம் தொள்ளிரவுத் தொடக்கம்
சரஸ்வதி பூஜை கலைமகள் பூசை, நாமகள் வழிபாடு
ஆயுத பூஜை நாக சதுர்த்தசி ஸ்னானம் நாகாலமிக் குளிப்பு
சூரசம்கார சூர்தடி விழா காப்புக்கட்டு
உற்சவக் காப்புக்கட்டு ஸ்கந்த ஷஷ்டி கந்தர் அறமி

28