பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்கல்யாணம் திருமணம்
திருக்கார்த்திகை திரு.ஆரல் விழாக் காப்புக்கட்டு
உற்சவக்காப்புக்கட்டு பரணிதீபம் முக்கூட்டு விளக்கு
போதயான அமாவாசை போதயானக் காருவா
சுப்ரமண்ய ஷஷ்டி முருக அறமி
சம்பா ஷஷ்டி சம்பா அறமி
தனுர்பூஜை ஆரம்பம் சிலைப்பூசைத் தொடக்கம்
நடராஜர் ஆருத்தரா அம்பலவானர் முதிரைத் திருமுழுக்கு
அபிஷேகம் போகிப் பண்டிகை வேந்தன் திருநாள்
இரவு தனுர் பூசை பூரித்தி இரவு சிலைப் பூசை நிறைவு
சங்கராந்தி பொங்கல் பண்டிகை
கிராம சாந்தி ஊர்ச் சமந்தி
த்வஜ-ஆரோஹணம் கொடி ஏற்றம்
மேஷ லக்னம் மேழ ஓரை
முகூர்த்தம் முழுத்தம்
மகாசிவராத்திரி சிவனார் பேரரிவு
உற்சவத்ஜ ஆரோஹணம் விழாக் கொடி ஏற்றம்
ரிஷப லக்னம் விடையோரை
யுகாதி பண்டிகை தெலுங்கு ஆண்டுப் பிறப்பு
சாதாரண வருஷப் பிறப்பு நாற்பானாலாம் ஆண்டுப் பிறப்பு
ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி திருமாலியப் பதினொரமை
சைத்ரோற்சவம் கிராமசாந்தி
சர்வ ஏகாதசி அணைத்துப் பதினொரமை
சித்ராபௌர்ணமி மேழமதியம்
சர்வசமயன ஏகாதசி அனைத்துப்பள்ளிப்பதினொரமை


29