பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாஞ்சராத்ர பாஞ்சராத்திரி கண்ணன் பிறப்புத்திருநாள்
ஸ்ரீகண்ணபிரான் ஸ்ரீஜயந்தி நவராத்திரி பூஜை ஆரம்பம் தொள்ளிரவுப் பூசைத்தொடக்கம்
விஜயதசமி வெற்றிப் பதமி
உத்தான ஏகாதசி ஆரல் வெண்பக்கப்பதினொரமை
விஷ்ணுதீபம் திருமால் விளக்கு
பரமபத சொர்க்கவாசல் பரமபத உவணை வாயில் திறப்பு
திறப்பு கஜேந்திர மோஷம் வேழவேந்த விடு
ஜல்லிக்கட்டு சல்லிக்கட்டு
சர்வபீஷ்வ ஏகாதசி அனைத்து விடுமப்பதினொரமை
பிரம்மோற்சவ கிராமசாந்தி பெருவிழா ஊர்சமந்தி
பாரிவேட்டை பக்மேட்டை
பேஷ்கார், மணியம், செயல்பணியார்.பெருங்கேள்வி, மணியம் கருமத்தலைவர்
காரியஸ்தர் மூலஸ்தானம் கருஇடம், மூலத்தாவு
சந்நிதி திருமுன்
பிரகாரம் திருச்சுற்று
யாத்திரிகர் திருவழிப்போக்கர்
உபநயனம் பூணூல் சடங்கு
பஞ்சாமிர்த அபிஷேகம் ஐயமுதத்திருமுழுக்கு
தீர்த்த ஆபிஷேகம் திருப்புனலாட்டு
பால் அபிஷேகம் பால் முழுக்கு
அஷ்டோத்திர அர்ச்சனை நூற்றெட்டு வழிபாடு
சகஸ்ரநாமம் ஆயிரப் பெயர்

30